tag:blogger.com,1999:blog-1676111266457950353.post2323030152462021430..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: தமிழகம் சந்தித்த மௌனப்புரட்சி.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-8398152035966603252011-05-20T21:15:35.363+05:302011-05-20T21:15:35.363+05:30நேற்றுவரை அப்பாவும் பிள்ளைகளும் சிரித்துக் கொண்ட...நேற்றுவரை அப்பாவும் பிள்ளைகளும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
இன்று அம்மா அகலமாய் அதை செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதே சாலை, அதே பிச்சைக்காரர்கள்,அதே பஸ், அதே கூட்டம்,
அதே டாஸ்மாக், அதே விலை, அதே நெரிசல்.
கொஞ்சம் அதிகமாய் சுவரொட்டி, அடுப்பெரிக்க அதைக்
கிழிக்கும் குழந்தையின் கண்களில் கொஞ்சம் சிரிப்பு.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-61110168291502361482011-05-19T12:23:42.338+05:302011-05-19T12:23:42.338+05:30சரிதான் காமராஜ்.
தொடர்ச்சியாக வெளிச்சாப்பாட்டில் ...சரிதான் காமராஜ்.

தொடர்ச்சியாக வெளிச்சாப்பாட்டில் செத்துக்கிடக்கும் நாக்கு ஊர் திரும்பியவுடன் வீட்டுச் சாப்பாட்டுக்குப் பரபரப்பது போலத்தான் இந்தப் புரச்சியும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை இந்த புரட்சி மாறிமாறி நடந்தபடியே இருக்கிறது.

சாக்கடையில் நேரத்துக்குத் தூர்வாரும் மனிதருக்கான வசவுகளும் புரச்சியைத் தொடர்கின்றன.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-84456716118187039762011-05-19T00:56:21.302+05:302011-05-19T00:56:21.302+05:30:-))
வணக்கம் காமு! நலமா?:-))

வணக்கம் காமு! நலமா?பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-78069620509339707052011-05-18T23:56:14.244+05:302011-05-18T23:56:14.244+05:30தேர்தல் முடிவுக்கு பிறகு என்ன சொல்வீர்கள் என்ப...தேர்தல் முடிவுக்கு பிறகு என்ன சொல்வீர்கள் என்பதைப் பார்க்க தினம் உங்க வீட்டுக்கு வந்தேன். நீங்கள் பார்த்த மௌன புரட்சி நினைத்து எனக்கு சிரிப்பும் மகிழ்ச்சியும் . இனி எல்லாவற்றையும் அதே விதமாக பார்க்க வேண்டியிருக்கும்.Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.com