tag:blogger.com,1999:blog-1676111266457950353.post3299648209965688736..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: நாட்டுப் பொங்கலும், மாரியம்மன் தூதுவனும்.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-43212209564806424272013-12-28T21:21:05.796+05:302013-12-28T21:21:05.796+05:30இந்த எழுத்து இப்பல்லாம் எங்க போச்சு அண்ணாச்சி.. என...இந்த எழுத்து இப்பல்லாம் எங்க போச்சு அண்ணாச்சி.. எனக்கு தெரிஞ்சு கருப்புநிலா கதைகள் தொகுப்பு வந்ததுக்கு அப்புறமே எழுத்து நின்னு போச்சி. திரும்பி எழுத ஆரம்பிங்க. அடுத்த தொகுப்ப கொண்டு வர வேணாமா.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-44633666076492112742009-09-21T16:51:49.216+05:302009-09-21T16:51:49.216+05:30அப்டியா மாப்ளே.. தாங்ஸ்
வேற யாருமே
அதக் கண்டுக்கல...அப்டியா மாப்ளே.. தாங்ஸ்
வேற யாருமே
அதக் கண்டுக்கல இது நான் கல்லூரி படிக்கும் காலத்து மறக்கமுடியாத விகடம், நாடோடிக்கதை.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-14623483717768213372009-09-21T07:22:15.862+05:302009-09-21T07:22:15.862+05:30//பொங்கல் முடிந்து வரவு செலவு காட்டும்போது " ...//பொங்கல் முடிந்து வரவு செலவு காட்டும்போது " சாத்தூரூக்குப் பேய்" வந்த செலவு என்று கணக்கெழுதித் தருவார். ' சாத்தூருக்குப் பேய் வந்தா ' அத விரட்டுற செலவு சாத்தூர் நாட்டாமைக்குத் தானே ? என்று பெரியசாமிக் கிழவன் கேட்டதும் சனம் கொல்லெனச் சிரிக்கும். 'கணக்கச் சரியானு பாரு மூதி, பெரிய்ய நக்கீரப் பூலழு, குத்தங் கண்டுபிடிக்க வந்துட்டான்' அவருஞ் சிரித்துக்கொள்வார்.//

Anonymoushttps://www.blogger.com/profile/13770967440009581194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-91339211292112453702009-09-18T19:06:03.596+05:302009-09-18T19:06:03.596+05:30வாருங்கள் தியாகு, அன்புக்கு நன்றிவாருங்கள் தியாகு, அன்புக்கு நன்றிகாமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-86622956324826486142009-09-18T19:05:25.343+05:302009-09-18T19:05:25.343+05:30வணக்கம் ஆரூரான் நன்றி .
மழை, வலை இணைப்பு கிடைக்கவி...வணக்கம் ஆரூரான் நன்றி .
மழை, வலை இணைப்பு கிடைக்கவில்லை.
வலை எப்போதும் இருக்கும், மழை அப்படியா வாராதுவந்த மாமணி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-68457881174410728692009-09-18T19:02:21.109+05:302009-09-18T19:02:21.109+05:30வாருங்கள் ராகவன். வருகைக்கும் எனது வலையில் இனைந்தம...வாருங்கள் ராகவன். வருகைக்கும் எனது வலையில் இனைந்தமைக்கும் நன்றி.
பொங்கல் வாலிபப்பருவத்தில் சம்பாரி மேள அதிர்வுகளோடு இன்னும் கனகனவென்றிருக்கும்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-40042205677146501412009-09-18T14:11:45.161+05:302009-09-18T14:11:45.161+05:30கிராமிய மணம் கமழும் பொங்கல் உங்கள் ரசனையான நடையில...கிராமிய மணம் கமழும் பொங்கல் உங்கள் ரசனையான நடையில்..
அத்தோடு....மூட நம்பிக்கைக்கெதிரான நையாண்டியும், அருமை.

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-102590398054445242009-09-18T13:47:58.862+05:302009-09-18T13:47:58.862+05:30நல்ல போங்கள் சாப்பிடவேணும் போல் இருக்குநல்ல போங்கள் சாப்பிடவேணும் போல் இருக்குthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-15630076577024224832009-09-18T11:05:54.570+05:302009-09-18T11:05:54.570+05:30அன்பு காமராஜ் அவர்களுக்கு,
புறங்கையில் நெய் வழிய ...அன்பு காமராஜ் அவர்களுக்கு,

புறங்கையில் நெய் வழிய பொங்கலை நக்கியது போல இருந்தது, தங்களின் இந்த நாட்டு பொங்கலும், மாரியம்மன் தூதுவனும், படித்த போது. நம்ம ஊர்காரய்ங்களுக்கு தான் இது மாதிரி அனுபவம் கிடைக்கும்னு நினைக்கிறேன். எந்த கோயில் பொங்கலா இருந்தாலும், பொங்கல ஒட்டி நடக்கிற அதன் இனைகாரியங்கள் தான் சுவாரசியமானவை. ஏறக்குறைய எங்க ஊரிலும் இது போல காமாச்சி அம்மன் கோயில் பொங்கல் நடக்கும்,ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.com