tag:blogger.com,1999:blog-1676111266457950353.post343266537530250488..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: மீறல்களையும் பொதுவில் வைப்போம்.- மகாகவியின் நினைவுக்குகாமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-73515008040205407202009-09-12T14:37:15.251+05:302009-09-12T14:37:15.251+05:30நண்பரே,
வீடியோ பதிவுகள் கருத்துக்களை எளிய வகை...நண்பரே,

வீடியோ பதிவுகள் கருத்துக்களை எளிய வகையில் வெளிப்படுத்த உதவுகிறன. நேரமும் குறைவாகவே தேவைப்படும். கருவிகள் கீழ் காணும் முகவரியில் உள்ளன. http://www.tamilscience.co.cc/2009/09/blog-post.html

நேரமும் விருப்பமும் உங்களுக்கு இருப்பின் உங்களுடைய வீடியோ இடுகையை ஆவலுடன் Sabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-55080924523407184482009-09-11T21:13:13.781+05:302009-09-11T21:13:13.781+05:30காலையில்தான் வந்தேன்.
போன் பண்ணினேன் தம்பி எடுத்தா...காலையில்தான் வந்தேன்.
போன் பண்ணினேன் தம்பி எடுத்தான்.
அப்றம், ரொம்ப எழுதி கொஞ்சமாய் பதிவு
போட்டிருக்கிறேன். ஓட்டுப்போட்டதுக்கு நன்றி.
" என்னத்துட்..டு குடுக்க வச்சிர்வீங்க போல்ருக்கு "காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-32647710216929815722009-09-11T20:42:04.530+05:302009-09-11T20:42:04.530+05:30நானே இது சம்பந்தமாக ஒரு பதிவிடலாம் என்று எண்ணித்தா...நானே இது சம்பந்தமாக ஒரு பதிவிடலாம் என்று எண்ணித்தான் பளாக்கை log-in செய்தேன்.ஆனால் நீங்கள் முந்திவிட்டிருந்தீர்கள் மாமா...

ரசனையாக பதிவு செய்துள்ளீர்கள்...

நன்றி மாமா...(அப்புறம் ஓட்டு போட்டுட்டேன் மாமா..)Anonymoushttps://www.blogger.com/profile/13770967440009581194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-9019975689989228902009-09-11T18:38:02.861+05:302009-09-11T18:38:02.861+05:30வாருங்கள் ஆரூரான்.
நன்றி.
வாஸ்தவம். கஸ்டம் கக்கத்...வாருங்கள் ஆரூரான்.
நன்றி.

வாஸ்தவம். கஸ்டம் கக்கத்தில் இருக்கும் போது
தலைமேல் கடவுளிருந்தாலும் தூசி எனத்தட்டிவிடும்
உழைப்பாளர் உலகம்.

பசியோடிருப்பவனுக்கு ஒரு பிடி சோறுதான் கடவுள்
இப்படித்தான் காவிக்கம்யூனிஸ்ட் சொல்லுகிறார்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-90476907883440370772009-09-11T18:37:31.751+05:302009-09-11T18:37:31.751+05:30நல்ல வெயிலில் போனேன் இருந்தும் கடற்காற்று எனைத் தூ...நல்ல வெயிலில் போனேன் இருந்தும் கடற்காற்று எனைத் தூங்கப்பண்ணியது.
சாலையோர உணவு விடுதிகளுக்கென மாறாத விதி இருக்கிறது.
மீன் பொரியல் கேட்டேன். பழைய்ய மீன். ரொம்பப் பழசு. போன வருசத்து மீன்.
அவனிடம் சண்டை போட மனமில்லை. ஆளுக்குப்பாதி சாப்பிடுவோம் என்றுதான் சொன்னேன்.
முறைத்துக்கொண்டு திரும்பி எடுத்துப்போய்விட்டான்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-26297375169138607882009-09-11T18:07:17.387+05:302009-09-11T18:07:17.387+05:30கிராமங்களில், வயதான கிழவிகள் சுருட்டும், புகையிலைய...கிராமங்களில், வயதான கிழவிகள் சுருட்டும், புகையிலையும் ஏன் மது பயன் படுத்துவதை பார்க்கமுடிகிறது.
அந்த சமூகம் அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

சமூக கட்டமைப்புகளும், கட்டுப்பாடுகளும் எப்பொழுதும் பெரும்பாண்மை உயர் நடுத்தரவர்க்கத்திற்குத்தான். சிறுபான்மை உயர்மட்டத்திற்கல்ல...

நல்ல பதிவு
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-71901884247803339692009-09-11T18:06:31.981+05:302009-09-11T18:06:31.981+05:30அந்தி சாயும் நேரம் சாலையோர விளக்குகளின் நடுவில் EC...அந்தி சாயும் நேரம் சாலையோர விளக்குகளின் நடுவில் ECR பயணம் போய்ப் பாருங்கள்...சொர்க்கம் கண்ணருகே!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-28952598314607121302009-09-11T17:53:58.360+05:302009-09-11T17:53:58.360+05:30வாருங்கள் பிரபு வணக்கம்.வாருங்கள் பிரபு வணக்கம்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-82693448611039374042009-09-11T17:52:12.671+05:302009-09-11T17:52:12.671+05:30தோழா இரவு நிகழ்ச்சி முடியும் போது befi முருகன் தோழ...தோழா இரவு நிகழ்ச்சி முடியும் போது befi முருகன் தோழரிடம் உங்களைப்பற்றிக்
கேட்டேன். அப்போதே நேரம் இரவு பத்து மணி இருக்கும். இரண்டு விஷயங்களை
இழந்து விட்டேன் ஒன்று உங்களைப்பார்க்கிற, இரண்டு அந்த கடற்கரையின் பெருங்கற்களில்
உட்கார்ந்து அலை பார்க்கிற இரண்டு சந்தோசங்களை இழந்துவிட்டேன். வருந்துகிறேன்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-8422767162069391432009-09-11T17:23:35.947+05:302009-09-11T17:23:35.947+05:30இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,8...இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm

அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm

என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் க. தங்கமணி பிரபுhttps://www.blogger.com/profile/06998627073398915378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-78917304869745509242009-09-11T16:34:42.317+05:302009-09-11T16:34:42.317+05:30வணக்கம், தோழர். எங்க ஊருக்கு வந்தும் எனக்கு தகவலே ...வணக்கம், தோழர். எங்க ஊருக்கு வந்தும் எனக்கு தகவலே சொல்லல்லியே. ஆண்டோ தோழரையும், உங்களையும் நேரில் பார்த்திருப்பேனே. அடுத்த முறை வரும்போது சொல்லிவிட்டு வாங்க.ramgopalhttps://www.blogger.com/profile/09594983384161629818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-28495852890533488112009-09-11T14:56:04.088+05:302009-09-11T14:56:04.088+05:30வணக்கம் அமித்தம்மா கருத்துக்கும் அன்புக்கும் நன்றி...வணக்கம் அமித்தம்மா கருத்துக்கும் அன்புக்கும் நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-1306943162714720132009-09-11T14:53:44.037+05:302009-09-11T14:53:44.037+05:30அன்புத்தோழா கதிர் வணக்கம். எப்படி இருக்கீங்க.
காலை...அன்புத்தோழா கதிர் வணக்கம். எப்படி இருக்கீங்க.
காலையில் தான் வந்தேன். ரெண்டு மணிநேரம்
கரண்ட் கட். ஒரு சுற்று சுற்ற வேண்டும்.
திரும்ப உங்கள் பக்கத்தில் சந்திப்போம்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-82923617040258131102009-09-11T14:43:59.042+05:302009-09-11T14:43:59.042+05:30நன்றி சந்தனமுல்லை. ஆஹா அப்படித்தான் சந்தனமுல்லை.
...நன்றி சந்தனமுல்லை. ஆஹா அப்படித்தான் சந்தனமுல்லை.
தவறு என்கிற பட்சத்தில் இரு பாலருக்கும் பொருத்தவேண்டும்.
நல்ல வெயிலில் ECR ஐக்கடந்து வந்தேன்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-65329403748038683952009-09-11T14:42:58.027+05:302009-09-11T14:42:58.027+05:30வணக்கம் தியாகராஜன்.
நகரம், கிராமம் எல்லாம் பொருளாத...வணக்கம் தியாகராஜன்.
நகரம், கிராமம் எல்லாம் பொருளாதார வித்தியாசம் மட்டுமே.
பான்பராக் பொட்டலங்கள் அதிகம் விற்கிற இடம் கிராமங்கள் தான்.
குறிப்பாக உழைக்கும் பெண்கள் மத்தியில் இது இயல்பானதாகிவருகிறது.
பிரச்சினை அதுவல்ல.
மதுக்கடைகளில் ஆண்கள் மட்டுமே
மது வாங்கவேண்டும் என்கிற சட்டமில்லை.
இருப்பினும் இந்த சமூக முறைமைகள் மிக வலுவானதாக இருக்கிறது.
சாத்தூரில் ஒரு காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-53050099005366045302009-09-11T14:42:11.445+05:302009-09-11T14:42:11.445+05:30வாருங்கள் மண்குதிரை வணக்கம்.
கருத்துக்கு நன்றி.வாருங்கள் மண்குதிரை வணக்கம்.
கருத்துக்கு நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-79169166790967071372009-09-11T14:38:45.551+05:302009-09-11T14:38:45.551+05:30யோசிக்கத் தூண்டும் பதிவுயோசிக்கத் தூண்டும் பதிவுஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-59655475856788563302009-09-11T14:24:17.341+05:302009-09-11T14:24:17.341+05:30ரசனையான இடுகை நண்பரே
//பெப்சியல்ல என்பதை உணந்துகொ...ரசனையான இடுகை நண்பரே

//பெப்சியல்ல என்பதை உணந்துகொள்ள எனக்கு ஒரு மணிநேர அவகாசமானது.//

சரி கடைசியாக எப்படித்தான் உணந்தீர்கள்

//அவர்கள் பரிமாறிக் கொண்டதில் கலப்படமற்ற அன்பும் முன்னதாகவே கலப்படமாகிய மதுவும் இருந்தது.//

ச்சே என்ன கொடுமை இது

என்று எல்லாம் சொல்ல மாட்டேன்!

<brஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-34858648008451671792009-09-11T14:10:06.525+05:302009-09-11T14:10:06.525+05:30மிகவும் நல்ல இடுகை! ECR ride மிகவும் விரும்பும் ஒன...மிகவும் நல்ல இடுகை! ECR ride மிகவும் விரும்பும் ஒன்று -நான் மட்டுமல்ல..என் ஆயாவும்!! :-)

//"மீறல்களையும் பொதுவில் வைப்போம்."//

நானும் இதைப் பற்றி ஒரு இடுகை எழுதி முடிக்காமல் ட்ராஃப்டில் வைத்திருக்கிறேன். எங்க அலுவலக கட்டிடத்தில் ஒரு பெண் - தினமும் காலையில் கையில் காஃபி கப்புடன் சிகரெட் பிடிக்கச் செல்லுவாள். அங்கேயேதான் - வெளிநாட்டு பெண்கள் சிலரும் வருவார்கள்! ஆனால்சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-91508900639430326552009-09-11T14:02:50.068+05:302009-09-11T14:02:50.068+05:30//எந்தப் பார்வையாளரையும் சலனப்படுத்தாமல் இரண்டு பி...//எந்தப் பார்வையாளரையும் சலனப்படுத்தாமல் இரண்டு பியர் பாட்டிலோடு வெகு இயல்பாய் சாவகாசமாய் பொழுது கழித்தனர். காலை பத்துமணிக்கு மதுக்கடையில் ஒரு ஏழைப்பெண் வங்கியக் கொள்ளையடித்து திரும்புதல்போல் ஒரு கால்புட்டி வாங்கி மறைத்துக்கொண்டு திரும்பியதை சிலர் பார்த்து எள்ளினர்//

இவை மீறல்கள் என்பதைத் தாண்டி பல வருசமாச்சு
வெறும் கட்டுடைப்புக்களாக மட்டுமே புலப்படுகின்றன

இதுதான் நகரthiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-82137271483482403792009-09-11T14:00:27.380+05:302009-09-11T14:00:27.380+05:30nalla pakirvu niingkalum mathavaraj sir-m ennai vi...nalla pakirvu niingkalum mathavaraj sir-m ennai viyakka vaikkireerkalமண்குதிரைhttps://www.blogger.com/profile/17906917822947500771noreply@blogger.com