tag:blogger.com,1999:blog-1676111266457950353.post4042566921042680884..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: விறு விறுப்பான காட்சிகள் அரங்கேறும் கட்சிக் கூட்டணி.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-40611188060736527442011-03-07T19:42:23.263+05:302011-03-07T19:42:23.263+05:30சார்.. இந்த கூத்தெல்லாம் பார்த்துப்பார்த்து பழகிப்...சார்.. இந்த கூத்தெல்லாம் பார்த்துப்பார்த்து பழகிப்போச்சுங்க.. எனக்கே இப்படின்னா உங்களுக்கெல்லாம் கேட்கவா வேணும்.. இந்த சீற்றம் ஒவ்வொருத்தனுக்குள்ளும் எரிந்தால்தான் தேவலை..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-47030029322890502272011-03-07T17:28:55.937+05:302011-03-07T17:28:55.937+05:30நன்றி தோழரே.
தோள்சேலை போராட்டம் என்று மாற்றிவிடுங...நன்றி தோழரே.

தோள்சேலை போராட்டம் என்று மாற்றிவிடுங்க. நானும் தொடக்கத்தில் அவசரமாய் ல் என்று போட்டு வைத்திருந்தேன். அப்புறம் மாற்றி விட்டேன். இணைப்பை சொடுக்கும் போது சரியாக வேலை செய்ய வில்லை.

மிக்க நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-23219389062214095172011-03-07T17:22:43.485+05:302011-03-07T17:22:43.485+05:30சரியான விளாசல்...சரியான விளாசல்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-21470287604326073772011-03-07T14:07:13.605+05:302011-03-07T14:07:13.605+05:30தமிழை பாருங்க அது "விறு விறுப்பு.."தமிழை பாருங்க அது "விறு விறுப்பு.."செல்வராஜா மதுரகன்https://www.blogger.com/profile/10661043584309437351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-2502424919675999802011-03-07T13:52:00.074+05:302011-03-07T13:52:00.074+05:30http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_06....http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_06.html இளைஞர்கள் முக்கியம் - புத்ததேவ். ஆட்சியை தக்கவைப்போம் - காரத்நிலவுhttps://www.blogger.com/profile/04373902361823917014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-8993506021844105742011-03-07T12:39:49.807+05:302011-03-07T12:39:49.807+05:30உண்மையான கருத்துக்கள்... புரட்சிக்கு இன்னும் காலம்...உண்மையான கருத்துக்கள்... புரட்சிக்கு இன்னும் காலம் இருக்கிறது. அதுவரை கிடைத்தை சுருட்டுவோம் என்பதே இன்று உள்ள அனைவரும் (கம்யூனிஸ்ட்கள் நீங்கலாக)நினைக்கின்றனர்.மாயாவிhttps://www.blogger.com/profile/05257040297069475076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-43313565413283805562011-03-07T11:24:11.273+05:302011-03-07T11:24:11.273+05:30///நிஜமான சூதாட்டம் ஆரம்பமாகிறது.///
மக்கள் பகடை ...///நிஜமான சூதாட்டம் ஆரம்பமாகிறது.///

மக்கள் பகடை காய்கள்? அப்படித்தானே....

எனது வலைபூவில் இன்று:
இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோதமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-57182771476128513162011-03-07T11:21:24.187+05:302011-03-07T11:21:24.187+05:30நாங்கள் ஆட்ச்சிக்கு வந்தபிறகு தொப்புளில் பம்பரம் வ...நாங்கள் ஆட்ச்சிக்கு வந்தபிறகு தொப்புளில் பம்பரம் விட வசதி செய்து தருவோம்!ttpianhttps://www.blogger.com/profile/09741396620429928693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-72246504555316177302011-03-07T02:20:18.599+05:302011-03-07T02:20:18.599+05:30அண்ணா, எல்லா தருணமும் இப்படி தானே தாவல், புது சாக்...அண்ணா, எல்லா தருணமும் இப்படி தானே தாவல், புது சாக்கடைன்னு பல உருவாகுது... எல்லாம் போய் கிட்டே தானே இருக்கு...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-515082902016607022011-03-07T01:36:00.327+05:302011-03-07T01:36:00.327+05:30Etharkku virakthi nanbare.Etharkku virakthi nanbare.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-49687098451635728302011-03-07T01:34:15.366+05:302011-03-07T01:34:15.366+05:30This comment has been removed by the author.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.com