tag:blogger.com,1999:blog-1676111266457950353.post4747249657917538933..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: கூறு போட முடியாத குளிர்.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-77131820331251474182010-12-26T07:28:10.760+05:302010-12-26T07:28:10.760+05:30அழகான கவிதை சார் ...
எத்தனை எழுதினாலும் அத்தனைக்கு...அழகான கவிதை சார் ...
எத்தனை எழுதினாலும் அத்தனைக்கும் தகுதி வாய்ந்தது மார்கழி ...
கவிதையும் மாதத்தைப் போலவே சிலு சிலு வென ...
கலக்குங்கள் சார்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-65969580748727700542010-12-25T21:24:52.788+05:302010-12-25T21:24:52.788+05:30கலக்கிட்டீங்க காம்ஸ்.
என் பால்ய காலத்து மார்கழியி...கலக்கிட்டீங்க காம்ஸ்.

என் பால்ய காலத்து மார்கழியின் புலர்காலைக் காட்சி கவிதையாக.

ஆண்டாள் ஒருவேளை இன்றிருந்தால் இதுபோலவே திருப்பாவை திருவெம்பாவை பாடியிருப்பாள்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-27901659564651618032010-12-25T20:19:44.152+05:302010-12-25T20:19:44.152+05:30WoW. Super.WoW. Super.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-37259630171019864612010-12-25T19:25:42.360+05:302010-12-25T19:25:42.360+05:30அண்ணா கண் முன்னே விரிகிறது காட்சி..
இங்க பனி பொழிவ...அண்ணா கண் முன்னே விரிகிறது காட்சி..
இங்க பனி பொழிவில் சிக்கிக் கொண்டிருக்கிறோம்...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-70856728688294685442010-12-25T17:53:52.365+05:302010-12-25T17:53:52.365+05:30இங்கே ஏற்கனவே நடுநடுங்குது. நீங்க வேற நடுங்க வைக்...இங்கே ஏற்கனவே நடுநடுங்குது. நீங்க வேற நடுங்க வைக்கீறீங்க.

நடுங்கும் அழகு.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-67281010695558388292010-12-25T17:04:06.381+05:302010-12-25T17:04:06.381+05:30ஒரு அழகானச் சாரல்... காலையில் இருசக்கர வாகனங்களில்...ஒரு அழகானச் சாரல்... காலையில் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது முகத்தில் படியுமே ஜில்லென்று பனிப்புகை அதுபோல கவிதையும்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-62048684923012157092010-12-25T13:51:07.884+05:302010-12-25T13:51:07.884+05:30மார்கழி எழுத்தோவியம்:)மார்கழி எழுத்தோவியம்:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-83798062794226226552010-12-25T11:19:05.221+05:302010-12-25T11:19:05.221+05:30கவிதையின் கரங்கள் பற்றிச் செல்கிற தூரம் நிறையவே.கவிதையின் கரங்கள் பற்றிச் செல்கிற தூரம் நிறையவே.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-29688546227137608162010-12-25T11:09:17.890+05:302010-12-25T11:09:17.890+05:30ரொம்ப புடிச்சிருக்கு.
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்கள...ரொம்ப புடிச்சிருக்கு.
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-69821930568553685732010-12-25T10:31:13.352+05:302010-12-25T10:31:13.352+05:30அங்கே உறங்கும் குழந்தைகள் மீது
குவிந்து கிடக்கிறத...அங்கே உறங்கும் குழந்தைகள் மீது
குவிந்து கிடக்கிறது ஆலீஸின் அற்புத உலகம்.
குழந்தைகளின் உலகே தனி தான்!!!sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-58386670161897636142010-12-25T10:30:33.307+05:302010-12-25T10:30:33.307+05:30மார்கழி மாதத்திற்கான கவிதையா காமராஜ்??? நன்றுமார்கழி மாதத்திற்கான கவிதையா காமராஜ்??? நன்றுsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.com