tag:blogger.com,1999:blog-1676111266457950353.post6295868497400553361..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: தேவை வரிவடிவங்களில் இருக்கும் சட்டங்களல்ல - கட்டாயக்கல்விகாமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-41521116606453283672010-04-07T22:29:52.460+05:302010-04-07T22:29:52.460+05:30good article. some truth always hit our mind , any...good article. some truth always hit our mind , anyhow all should make drop out children to learn at school.thank u. pl visit and see my blog recording this same https://veeluthukal.blogspot.comமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-57130008102294465582010-04-03T13:37:25.640+05:302010-04-03T13:37:25.640+05:30@ராம்ஜி_யாஹூ
நான் இன்னமும் அந்த பாடம் பார்க்கலைங்...@ராம்ஜி_யாஹூ
நான் இன்னமும் அந்த பாடம் பார்க்கலைங்க . தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருக்கும் பெரிய கடைகளில் வேலை பார்க்கும் ஆண் பெண்களில் பெரும்பாலும் தூத்துக்குடி மாவட்ட மக்களே . ஏரல், குருகாட்டூர், குரும்பூர் , நாசரேத், நாலுமாவடி போன்ற சுற்று வட்டார கிராம மக்களே . இவர்களின் பேச்சிலிருந்தே கண்டுபிடிக்க முடியும் . ஒருமுறை சரவணா ஸ்டோர் போயிருந்தேன் என் பிரெண்ட்க்கு ட்ராலி bag வாங்க . அவங்க மதார்https://www.blogger.com/profile/16275555338018247800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-77654130328069394202010-04-03T13:02:09.005+05:302010-04-03T13:02:09.005+05:30முல்லை,
பாலாஜி,
சுந்தரா,
சீமான்கனி,
ராம்ஜி
எல்ல...முல்லை,
பாலாஜி,
சுந்தரா,
சீமான்கனி,
ராம்ஜி

எல்லோருக்கும் நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-45581881961555451342010-04-03T01:35:00.190+05:302010-04-03T01:35:00.190+05:30Mathar- WHATS YOUR REVIEW ABOUT ANGAADI TERU fil s...Mathar- WHATS YOUR REVIEW ABOUT ANGAADI TERU fil since you r from Tirucendur you know much better than me,
Following is my comment IN JAYAMOHAN BLOG-அங்காடி தெரு படம் நேற்று பார்க்க தொடங்கினேன். முழுதும் பார்க்கும் பொறுமை இல்லை, மன்னிக்கவும் என் விமர்சனதிற்கு.அபிப்ரயதிற்கு.
அந்த படத்தில் உள்ள வழக்கு மொழி நாகர்கோயில் வழக்கு மொழியாக உள்ளது.
ஆறுமுகநேரி, திருச்செந்தூர், உடன்குடி, இட்டராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-65269516723703343192010-04-02T22:40:24.842+05:302010-04-02T22:40:24.842+05:30அருமையான பகிர்வு அண்ணே...கட்டாய கல்வி இலவசகல்வி என...அருமையான பகிர்வு அண்ணே...கட்டாய கல்வி இலவசகல்வி என்று பறைசாற்றி கொண்டுதானே பரிச்சைக்கு கட்டணம் வாங்குகிறார்கள்...முடியாத மாணவர்களிடம் இது கூட உங்களால் கட்ட முடியாதா என்ற அபத்தமான கேள்வி கேட்கும் அரசு நிர்வாகமும் உண்டுதானே....சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-17571326792843420892010-04-02T18:34:08.371+05:302010-04-02T18:34:08.371+05:30//இந்த நிமிடம் வரை வளர்ந்துவரும் கல்வி இடைநிறுத்த ...//இந்த நிமிடம் வரை வளர்ந்துவரும் கல்வி இடைநிறுத்த சதவீதத்தை இடைநிறுத்த முடியாத கையாலாகாத திட்டங்களைப்பெயர் மாற்றி பெயர் மாற்றி கொள்ளையடிக்க கஜானாவைத் திறந்து வைக்கிறது அரசு.//

பின்னே, சட்டம் அமலுக்குவந்திருக்கும் தேதியைப் பார்த்தாலே என்ன நடக்கப்போகுதுன்னு தெரியுதில்ல.

பாவம் மக்கள்தான்.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-31106259303526445382010-04-02T18:17:51.344+05:302010-04-02T18:17:51.344+05:30தங்களின் இடுகையில் நிறைய புதுவடிவங்களை தெரிந்துகொண...தங்களின் இடுகையில் நிறைய புதுவடிவங்களை தெரிந்துகொண்டேன்... கல்வி மக்களிடம் சென்றடையும் பரிமாணங்கள்தான் எத்தனையெத்தனை...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-29454138051241105952010-04-02T17:51:19.104+05:302010-04-02T17:51:19.104+05:30தேவைப்படுற எல்லாருக்கும் உதவி செய்ய நம்மாளும் முடி...தேவைப்படுற எல்லாருக்கும் உதவி செய்ய நம்மாளும் முடியாதுதான் . ஆனா நாம நாலு பேரு இல்ல ஒரு குழுவா சேர்ந்தா கண்டிப்பா ஒரு 4 பேருக்காவது கல்விக்கு உதவலாமே ? அப்படியொரு குழு ஆரம்பிச்சா கண்டிப்பா என்னோட பங்களிப்பும் நிச்சயமா உண்டு .மதார்https://www.blogger.com/profile/16275555338018247800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-30969914042021519702010-04-02T17:48:33.639+05:302010-04-02T17:48:33.639+05:30அருமையான கட்டுரை அண்ணா.../அளவுக்கு மீறிய சட்டையை ம...அருமையான கட்டுரை அண்ணா.../அளவுக்கு மீறிய சட்டையை மாட்டிக்கொண்டு, வயதுக்கு மீறிய பொறுப்பைத் தலையில் சுமக்கும் சிறார்களெல்லாம் யார் ?./ பளார்ன்னு அறைஞ்ச மாதிரி இருக்கு இந்தக் கேள்வி!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-4056421457227974002010-04-02T17:43:05.194+05:302010-04-02T17:43:05.194+05:30@காமராஜ்
//மதார் வாம்மா.
எல்லோரும் கைபிடிக்கவேண்டு...@காமராஜ்
//மதார் வாம்மா.
எல்லோரும் கைபிடிக்கவேண்டும்.
இது நடந்தால் நல்ல இருக்கும்.
பார்ப்போம்.
மதாருக்கு சொந்த ஊர் எது ?
திருச்செந்தூர் பக்கம்தானே.//

ஆமாங்க . எனக்கு நன்கொடை குடுக்குற பழக்கம் இல்ல . கோவிலுக்கு போனாலும் அர்ச்சகர் தட்டுல இதுவரையில் நான் காணிக்கையும் போட்டது இல்ல . முதல்முறை என்னுடைய செக் ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்கே குடுத்தேன் . என்னுடைய மதார்https://www.blogger.com/profile/16275555338018247800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-42912776577463896472010-04-02T17:41:57.401+05:302010-04-02T17:41:57.401+05:30நன்றி அருணா,
நன்றி ராம்ஜி.
ஒரு பக்கம் மெட்ரிகுலேசன...நன்றி அருணா,
நன்றி ராம்ஜி.
ஒரு பக்கம் மெட்ரிகுலேசன்,லட்சக்கணக்கில் செலவாகும் பிரத்யேக பள்ளிகள்,அட்டையாய் உறிஞ்சும் தொழில் நுட்பக்கல்லூரிகள் என்று திறந்துவிட்டு விட்டு, மறுக்கம் கட்டாயக்கல்வி என்பது கொஞ்சம் சிரிப்பாக இருக்கிறது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-84094707439218813052010-04-02T17:37:42.792+05:302010-04-02T17:37:42.792+05:30மதார் வாம்மா.
எல்லோரும் கைபிடிக்கவேண்டும்.
இது நடந...மதார் வாம்மா.
எல்லோரும் கைபிடிக்கவேண்டும்.
இது நடந்தால் நல்ல இருக்கும்.
பார்ப்போம்.
மதாருக்கு சொந்த ஊர் எது ?
திருச்செந்தூர் பக்கம்தானே.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-70313282218662648082010-04-02T17:35:30.656+05:302010-04-02T17:35:30.656+05:30கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் இந்த பள்ளியில் உழை...கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் இந்த பள்ளியில் உழைத்துவரும் ஒரு பெண் என்னருகில் இருக்கிறார்.
பாத்தாச்சு.ரொம்பப் பாத்தாச்சு தோழர்களே.நிறைய்ய புரட்சிக்கருத்துக்களோடு உள்ளே நுழைந்து அழுக்குகளோடு வெளியேறும் பெருச்சாலிகள் எல்லா நிறத்திலும்,எல்லா இடத்திலும் பெருகிப் போய்விட்டார்கள்.
இது குறித்த அதிர்ச்சியான நடைமுறைத் தகவல்கள் தான் இந்த இடுகையின் பின்புலம்.1988 ஆம் ஆண்டு நடந்த ஒரு விழாவில் காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-50926841036382113242010-04-02T13:44:01.092+05:302010-04-02T13:44:01.092+05:30yes mathar, let us help to implement this idea.
y...yes mathar, let us help to implement this idea.

yes we can do it.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-7697932692494392502010-04-02T13:16:57.830+05:302010-04-02T13:16:57.830+05:30தனிமனித ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே இது சாத்தி...தனிமனித ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் . இல்லையென்றால் ஊழல் பெருச்சாளிகள் ஊழல் யானை என்று வளர்வதற்கு சாத்தியமாகலாம். அரசு எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்க வழிவிடுது இவங்களுக்கு .

// ராம்ஜி_யாஹூ said...

us all help to implement this law/idea.

Wherever we find small uneducated kid, let us take initiative to send them to school.//
<br /மதார்https://www.blogger.com/profile/16275555338018247800noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-91528657345581202882010-04-02T12:58:24.038+05:302010-04-02T12:58:24.038+05:30us all help to implement this law/idea.
Wherever ...us all help to implement this law/idea.

Wherever we find small uneducated kid, let us take initiative to send them to school.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-2810150156922095422010-04-02T12:26:15.086+05:302010-04-02T12:26:15.086+05:30இன்றைய செய்தி படித்து இதே கருத்தைத்தான் முன்வைத்து...இன்றைய செய்தி படித்து இதே கருத்தைத்தான் முன்வைத்துப் பேசிக் கொண்டிருந்தேன்.அதே தொனியுடன் உங்கள் பதிவும்.அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.com