tag:blogger.com,1999:blog-1676111266457950353.post6306393339357627880..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: தேங்கிக்கிடந்த மந்தத்தை உடைப்பெடுத்த முழு அடைப்பு.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-51700380290444099372010-07-08T17:42:50.443+05:302010-07-08T17:42:50.443+05:30/அங்கே காற்றுக்கூட கல்லாப்பெட்டி வைத்துக்கொண்டு கா.../அங்கே காற்றுக்கூட கல்லாப்பெட்டி வைத்துக்கொண்டு காத்திருக்கிறது துட்டுப்புடுங்க./
பயமாகத்தானிருக்கு!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-29935721655257025102010-07-08T00:40:22.427+05:302010-07-08T00:40:22.427+05:30இந்த நிகழ்வுகளை ஊடகங்களில் பார்க்கவே வெறுப்பாக இரு...இந்த நிகழ்வுகளை ஊடகங்களில் பார்க்கவே வெறுப்பாக இருக்கு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் தகவல்....மக்கள் முன்புபோல் இல்லை இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பது என் கருத்து...நன்றிகள் அண்ணா...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-39867143518603792412010-07-07T21:31:50.790+05:302010-07-07T21:31:50.790+05:30செந்தில்,
லெமூரியன்,
குரு,
பாலாண்ணா,
தமிழ் உதயம்,
...செந்தில்,
லெமூரியன்,
குரு,
பாலாண்ணா,
தமிழ் உதயம்,
ராம்ஜி,
கதிர்,
தியாகராசன்,( ஆமாம்)
தம்பி சரவணகுமார்,
வாசன்,
ஹரிகரன்.

எல்லோருக்கும் நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-63721771314615947432010-07-07T18:09:03.339+05:302010-07-07T18:09:03.339+05:30நடந்துமுடிந்த வேலை நிறுத்ததிற்கு இதுவரை எப்போதுமில...நடந்துமுடிந்த வேலை நிறுத்ததிற்கு இதுவரை எப்போதுமில்லாத அளவிற்கு ஆதரவு கிடைத்துள்ளது. மக்களாட்சித் தத்துவத்தின் மீது இன்னும் காங்கிரசும் அதன் கூட்டணி கட்சியினரும் நம்பிக்கை வைத்திருந்தால் விலையுயர்வை விலக்கிக்கொள்ளவேண்டும்.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-27960715007933549022010-07-07T15:22:02.073+05:302010-07-07T15:22:02.073+05:30காமராஜ்,
பொதுமக்களுக்கு நன்றாக புரிகிறது
'...காமராஜ்,
பொதுமக்களுக்கு நன்றாக புரிகிறது
'அரசின் இலவசங்கள்' ஓட்டுமீனுக்கான தூண்டில் என்று.
விலையுயர்வு விஷம் ஏழைகளையும், மத்தியதரத்தினரையும்
மெல்ல, மெல்ல மூச்சு திணரற வைக்கிறது.
கேட்க வேண்டிய தமிழக எதிர்கட்சிகள், சில மாதங்களில்
வரவிருக்கும், பொதுத்தேர்தல் அணிச்சேர்ப்புக் குழப்பத்தில்
அறிக்கை விடுகின்றன. தலையணை vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-4912020421439433492010-07-07T13:55:21.141+05:302010-07-07T13:55:21.141+05:30நல்ல பகிர்வு காமு அண்ணா.
இப்போதைய மிக முக்கியமான ...நல்ல பகிர்வு காமு அண்ணா.

இப்போதைய மிக முக்கியமான பிரச்சனை பற்றி பேசியுள்ளீர்கள்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-35936749450595353162010-07-07T13:54:41.832+05:302010-07-07T13:54:41.832+05:30//தலையணைகள் மாற்றப்படுவதால் தலைவலி தீராது என்பதை ச...//தலையணைகள் மாற்றப்படுவதால் தலைவலி தீராது என்பதை சோல்லிக்கொடுக்கிற பாடம் இந்தியாவில் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது//

மிகச்சரியான வாதம்தான்.
ஆனால் தலைவலி மாத்திரையே தலையணையை பரிந்துரைப்பதால்தான் இந்த குழப்பம்.
இடதுசாரிக்கட்சிகளின் சித்தாந்தமும் கொள்கையும் மக்களுக்கான இயக்கங்களும் மக்களை ஈர்க்கவே செய்கின்றன. ஆனால் தேர்தல் என்று வந்துவிட்டால் அவர்களும் கூட்டணிதேடி அலையும் Anonymoushttps://www.blogger.com/profile/10890847252563674935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-10873636903657131072010-07-07T13:03:37.035+05:302010-07-07T13:03:37.035+05:30||காற்றுக்கூட கல்லாப்பெட்டி வைத்துக்கொண்டு காத்திர...||காற்றுக்கூட கல்லாப்பெட்டி வைத்துக்கொண்டு காத்திருக்கிறது துட்டுப்புடுங்க.||

கண்டிப்பா நடக்கும்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-4882175190913455182010-07-07T12:30:49.527+05:302010-07-07T12:30:49.527+05:30உங்க பதிவும் எழுதும் ஹிட்சும் பின்னூட்டங்களும் அரு...உங்க பதிவும் எழுதும் ஹிட்சும் பின்னூட்டங்களும் அருமையாக தான் இருக்கிறது.

ஆனால் வாக்கு போடும் பொழுது நாங்கள் தீர்க்கமாய் எங்கள் வாக்குகளை உதய சூரியனுக்கு ரூபாய் எட்டாயிரதிர்க்கு விற்று விடுவோம்.

மே 2011 இல் பார்க்கத்தானே போகிறீர்கள்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-35194282509873335672010-07-07T11:10:08.213+05:302010-07-07T11:10:08.213+05:30எல்லா
ஊடகங்களை விலைக்கோ, மிரட்டியோ தன் கட்டுப்பாட்...எல்லா
ஊடகங்களை விலைக்கோ, மிரட்டியோ தன் கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு - இருப்பதை இல்லாததை போல், இல்லாததை இருப்பதை போல் காட்டி எவ்வளவு நாளைக்கு ஏமாற்ற முடியும்,தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-24563935769083159662010-07-07T10:54:29.618+05:302010-07-07T10:54:29.618+05:30/மருத்துவம் முடிந்தபிறகும் தீராத தலைவலி அது.தலையணை.../மருத்துவம் முடிந்தபிறகும் தீராத தலைவலி அது.தலையணைகள் மாற்றப்படுவதால் தலைவலி தீராது என்பதை சோல்லிக்கொடுக்கிற பாடம் இந்தியாவில் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது./

இதையும் தொலைக்காட்சியில் சொன்னால்தான் மக்கள் கவனத்துக்கு போகும் என்ற நிலை.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-22529818634863492872010-07-07T10:13:41.515+05:302010-07-07T10:13:41.515+05:30உலகத்தில் தமிழ்நாட்டு மக்கள் வாங்கும் இலவசத்தை அடி...உலகத்தில் தமிழ்நாட்டு மக்கள் வாங்கும் இலவசத்தை அடிச்சிக்க ஆளில்லை....http://rkguru.blogspot.com/https://www.blogger.com/profile/16024066225458675791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-54710245965263774762010-07-07T09:55:12.664+05:302010-07-07T09:55:12.664+05:30போதை தெளிந்து மக்கள் விழித்து கொள்ள கூடாது என்று அ...போதை தெளிந்து மக்கள் விழித்து கொள்ள கூடாது என்று அரசு பகீர்ப்றேயத்னம் செய்து கொண்டிருக்கிறது...மீறி மக்கள் விழித்து கொண்டால் மலிவு விலை பாகெட் மது தமிழக அரசால் மறுபடியும் கொண்டுவரப்படும்..! :-)
அவங்க தொலைகாட்சியில் பெரியம்மா என்றொரு முழுநீள தொடர் ஆரம்பிக்கபட்டுவிடும்...!லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-37345322015519951462010-07-07T09:31:31.236+05:302010-07-07T09:31:31.236+05:30மக்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்துவிட்டது.. ...மக்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்துவிட்டது.. இலவசங்களால் அவற்றை நிரப்பி விட முடியாது ..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.com