tag:blogger.com,1999:blog-1676111266457950353.post7389624621027544346..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: கமல் ஒரு காமன் மேன் இல்லை.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-56482165934137432132010-09-25T03:34:14.991+05:302010-09-25T03:34:14.991+05:30What is your problem ??? all seeing in most of th...What is your problem ??? all seeing in most of the blog.. bloggers think that there are superior.........

they are just keeps on finding faults, mistake.... they wont see the good things...Vadivelanhttps://www.blogger.com/profile/17692590132155596971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-35978260166463003442009-09-29T10:03:21.024+05:302009-09-29T10:03:21.024+05:30//நிருபராக வரும் நாதசா புகை பிடிப்பவராகக் காட்டவேண...//நிருபராக வரும் நாதசா புகை பிடிப்பவராகக் காட்டவேண்டிய அவசியம் என்ன என்பதும் துருத்திக் கொண்டிருக்கும் கேள்வி.//

இதுதான் எனக்கும் இருக்கும் கேள்விஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-54033671562516006782009-09-29T07:30:34.474+05:302009-09-29T07:30:34.474+05:30வணக்கம் ராகவன்.
மிக நீண்ட பின்னூட்டம்.
திரைப்படங...வணக்கம் ராகவன்.
மிக நீண்ட பின்னூட்டம்.
திரைப்படங்கள் குறித்த ஆழமான புரிதல் இதில் தெரிகிறது.
பெண்கள் சிகரெட் குடிப்பது சரியா தவறா எனும் விவாதம் இங்கு எழவில்லை. அது தேவைதானா என்பதே விவாதம்.
27 ஆம் தேதி இரவு மேலும் சில இயக்குநகர்ளோடு உரையாடலின் நேரலையில் அந்தப்பெண் சிகரெட் குடிக்க என்ன
கஷ்டப்பட்டது என கமல் விவரித்தார். காட்சி ஊடகத்தில் ஒவ்வொரு ப்ரேமும், அதில் காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-4717512733067240772009-09-29T06:48:38.840+05:302009-09-29T06:48:38.840+05:30வணக்கம் நேசமித்ரன். கருத்துக்கு நன்றிவணக்கம் நேசமித்ரன். கருத்துக்கு நன்றிகாமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-77735802884240049772009-09-29T06:48:00.153+05:302009-09-29T06:48:00.153+05:30நன்றி மாது, சுட்டிக்காட்டியதற்கு நன்றி.நன்றி மாது, சுட்டிக்காட்டியதற்கு நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-48843021438734711302009-09-29T00:14:21.407+05:302009-09-29T00:14:21.407+05:30அருமை
நேர்மையான விமர்சனம்அருமை

நேர்மையான விமர்சனம்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-5092105223354616912009-09-28T22:45:16.236+05:302009-09-28T22:45:16.236+05:30காமராஜ்!
//குஜராத்
கலவரகாலத்தில் வெளியான அருந்ததிர...காமராஜ்!
//குஜராத்
கலவரகாலத்தில் வெளியான அருந்ததிராய் கட்டுரை கொடூரமனது.
அது மாண்டோவின் புனைகதைகளைவிட அதிர்சியான நிஜம்//

குஜராத் கலவரத்தின் கொடுமைகளைச் சொல்வதற்கு இச்சொற்றொடர் இங்கு பயன்படுத்தப்பட்டு இருக்கலாம். அதற்காக மாண்டோவின் புனைகதைகள் என்பது சரியல்ல எனத் தோன்றுகிறது. தேசம் இரண்டாய் பிரிக்கப்பட்ட போது, ரத்தம் தோய்ந்த நிலப்பரப்ப்பின் வலிகளை உணர்வுகளாலும், மாதவராஜ்https://www.blogger.com/profile/09682106438619335725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-41714088156288128912009-09-28T22:29:20.637+05:302009-09-28T22:29:20.637+05:30கமல் எனும் ஆளுமை, அவருடைய மனிதாபிமான அறிக்கைகள்
எ...கமல் எனும் ஆளுமை, அவருடைய மனிதாபிமான அறிக்கைகள்
எல்லாம் போதிய அளவுக்கு பேசப்பட்டு விட்டது. பஞ்ச தந்திரம், பம்மல்,
வசூல்ராஜா போன்ற படங்களை இப்படி யாரும் விவாதிக்க மாட்டார்கள்.
இந்தப்படத்தின் கரு விவாதமற்றுப் போகாது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-78198178341012342142009-09-28T22:25:51.797+05:302009-09-28T22:25:51.797+05:30நன்றி சந்தனமுல்லை. உங்கள் இடுகையைப் படித்தபின்
இன்...நன்றி சந்தனமுல்லை. உங்கள் இடுகையைப் படித்தபின்
இன்னும் கேள்விகள் எனக்கு வலுவாக வருகிறது. குஜராத்
கலவரகாலத்தில் வெளியான அருந்ததிராய் கட்டுரை கொடூரமனது.
அது மாண்டோவின் புனைகதைகளைவிட அதிர்சியான நிஜம்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-4670267184080518602009-09-28T22:25:26.979+05:302009-09-28T22:25:26.979+05:30ஆமாம் கல்வெட்டு, எனக்கு அது அதிர்ச்சியான தகவல்தான்...ஆமாம் கல்வெட்டு, எனக்கு அது அதிர்ச்சியான தகவல்தான்.
கதையின் விறுவிறுப்பை அந்தக்காட்சி திசை திருப்புகிறது.
கடலை தின்றுகொண்டே இன்ஸ்பெக்டர் மனைவி அடித்ததை பரிகசிக்கும்
அந்த காட்சியோடு இதை சேர்த்துக் கவனிக்கச் சொல்லுகிறது.
இது வெளிப்படையாக இல்லை, அந்தரங்கமாக எதிர்க்கருத்தை
விதைக்கும் செயல்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-53665545746148747842009-09-28T21:53:03.150+05:302009-09-28T21:53:03.150+05:30அன்பு காமராஜ்,
உன்னைப் போல் ஒருவனை எல்லோரும் பேசுக...அன்பு காமராஜ்,
உன்னைப் போல் ஒருவனை எல்லோரும் பேசுகிறார்கள் பதிவுலகில், அவரவர் வசதிக்கேற்ப தங்கள் மறுதலிப்புகளை, ஒவ்வாமையை தங்களால் இயன்றவரை பதிவிட நினைக்கிறார்கள். நீங்களும் உங்கள் பங்குக்கு, உங்கள் கருத்தை முன் வைக்கிறீர்கள். கமலின் தவிர்க்கமுடியாத ஒரு குணக்கேடுகளில் ஒன்று தன்னை முன்னிறுத்திக் கொள்ளமுயல்வது, என் அடையாளங்கள் தெரியாவிட்டால் என்னை படைப்பாளி என்று யார் சொல்வார்கள் என்கிற ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-14357465575980331192009-09-28T21:00:33.566+05:302009-09-28T21:00:33.566+05:30அவரை விட இவர்தான் காமன் மேன் என்று சொல்லலாமா தலஅவரை விட இவர்தான் காமன் மேன் என்று சொல்லலாமா தலSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-35143072228132964282009-09-28T20:23:17.026+05:302009-09-28T20:23:17.026+05:30அருமை!!
/தமிழ்ச் சினிமா உலகத் தரத்துக்குப் போனாலு...அருமை!!

/தமிழ்ச் சினிமா உலகத் தரத்துக்குப் போனாலும் புளிமூட்டை ராமசாமி, போன்ற ஐம்பது வருட தமிழ்சினிமா கதை சொல்லலிருந்து தடம் மாறவில்லை என்பது நிரூபணமாகிறது./

இடுகையும் பின்னூட்டத்தில் நீங்கள் எழுப்பியிருக்கும் கேள்விகளும் மிகவும் யோசிக்க வைக்கின்றன!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-22217064816959514572009-09-28T19:55:08.542+05:302009-09-28T19:55:08.542+05:30//
க.பாலாஜி said...
சென்னையில் பெண்கள் புகைப்பிட...//

க.பாலாஜி said...

சென்னையில் பெண்கள் புகைப்பிடிப்பது என்பது புதிதல்ல. அதை தவறு என்று எதாவது ஓரிடத்திலாவது சுட்டியிருக்கலாம். //

புகைபிடிப்பது தவறா?
அல்லது "பெண்கள்" புகை பிடிப்பது தவறா?

எத்தனையோ படங்களில் ஆண்கள் புகைபிடிப்பது காட்டப்பட்டுள்ளது. அப்போதெல்லாம் இப்படி கேள்விகள் வந்தது இல்லை.

ஆணோ பெண்ணோ நுரையீரல் செயல்படும்விதம் கல்வெட்டுhttps://www.blogger.com/profile/11753241221184588821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-91502560754320663122009-09-28T19:09:47.870+05:302009-09-28T19:09:47.870+05:30நன்றி பாலாஜி..நன்றி பாலாஜி..காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-29628270426406009652009-09-28T19:08:34.623+05:302009-09-28T19:08:34.623+05:30நன்றி சென்ஷி சார்.
குறியீடுகள் என்னை உறக்கமிழக்க...நன்றி சென்ஷி சார்.

குறியீடுகள் என்னை உறக்கமிழக்கச்செய்கிறது.
அர்த்தம் புரியாததனால்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-47090396783411309832009-09-28T19:06:31.380+05:302009-09-28T19:06:31.380+05:30தீவிர வாதம் இருபுறம் கூர்மையான கத்தி.
அதை விமர்சன...தீவிர வாதம் இருபுறம் கூர்மையான கத்தி.
அதை விமர்சனம் செய்வதற்கு
நேர்மையான சொற்கள் தேவை.

ஊரில் எங்க தாத்தாதான் நாட்டாமை.
சண்டை நடந்தால் விலக்கடி கொடுப்பார்
எப்படி?
சொந்தக்காரர்களைக் கை ஓங்கி அடிக்காமல் விட்டுவிடுவார்.
அல்லது பொத்திக்கொண்டு அடிப்பார். சொந்தமல்லாதோரை
அடிக்கிற போது வெறுப்பு ஓசையோடு கிளம்பும்.

இதை நெடுநாள் மறைக்க முடியாது.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-18638492728052814002009-09-28T19:05:46.635+05:302009-09-28T19:05:46.635+05:30நன்றி அருணா மேடம்.நன்றி அருணா மேடம்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-67561329536946139142009-09-28T19:01:29.135+05:302009-09-28T19:01:29.135+05:30நன்றி வேல்ஜி.நன்றி வேல்ஜி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-14957261433132045032009-09-28T18:58:01.385+05:302009-09-28T18:58:01.385+05:30தொண்ணூறுகளில், சாத்தூரில், ஒரு ஜாதிக்கலவரம் நடந்தத...தொண்ணூறுகளில், சாத்தூரில், ஒரு ஜாதிக்கலவரம் நடந்தது. சகஜ நிலை பாதிக்கப்பட்டு பள்ளிக்கூடங்கள் விடுமுறை அறிவிக்க நேர்ந்தது இரண்டு தரப்பிலும் உள்ள அப்பாவிகள் உயிர்கள் மட்டும் பலியானது. அன்றாடம் காய்ச்சிகள் பட்டினியானார்கள். அப்போது தமுஎச ஒரு அமைதி ஊர்வலம் நடத்தியது. ரத்தம் சிந்திய வீதிகளில் குழந்தைகள் எப்படி விளையாடும் என்ற கோஷங்களோடும் முன்னணித் தோழர்களின் குழந்தைகளோடும் ஊர்வலம் நடந்தது. காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-74534092230429772272009-09-28T18:54:12.483+05:302009-09-28T18:54:12.483+05:30//நிருபராக வரும் நாதசா புகை பிடிப்பவராகக் காட்டவேண...//நிருபராக வரும் நாதசா புகை பிடிப்பவராகக் காட்டவேண்டிய அவசியம் என்ன என்பதும் துருத்திக் கொண்டிருக்கும் கேள்வி.//

நானும் நேற்றுதான் படம் பார்த்தேன். இறுதிவரையில் அந்த பெண் சிகரெட் குடிப்பதற்கான காரணம் எனக்கும் தெரியவில்லை. ஒருவேளை இதுபோல் ஏதேனும் நிருபரை கமல் சந்திருந்திருக்கலாம். அதன் தாக்கத்தை படத்திலும் புகுத்தியிருக்கலாம். சென்னையில் பெண்கள் புகைப்பிடிப்பது என்பது புதிதல்ல. அதை தவறுக.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-60459691641346377212009-09-28T18:19:10.387+05:302009-09-28T18:19:10.387+05:30/ஆக இந்தப்படத்தில் கமல் ஒரு காமன் மேன் இல்லை//
இதை.../ஆக இந்தப்படத்தில் கமல் ஒரு காமன் மேன் இல்லை//
இதை அடிக்கடி நிரூபிப்பவர் கமல்...அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-49672464587226383382009-09-28T17:41:55.188+05:302009-09-28T17:41:55.188+05:30//துடைத்துச் சுத்தப்படுத்திசாமி கும்பிட்டுவிட்டு ப...//துடைத்துச் சுத்தப்படுத்திசாமி கும்பிட்டுவிட்டு பொங்கல் ,பொறி, தேங்காய், சுண்டல் வீட்டுக்கு எடுதுக்கொண்டு போகமுடியும். அவர் முஸ்லீமாக இருந்தால் கூட.//
-அருமை!
படத்தைப்பற்றி மட்டும் பதிவுலகில் வந்த முதல் விமர்சனம் என நினைக்கிறேன்.பாராட்டுக்கள்.
i changed my url. it is jeyaperikai.blogspot.com.please notify.veljihttps://www.blogger.com/profile/09012374226311069561noreply@blogger.com