tag:blogger.com,1999:blog-1676111266457950353.post7606989189947927371..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: அடையாளம்,ஒற்றுமை,விடுதலைக்கான போராட்டம். ( தலித் வரலாறுகாமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-24002378626622834902014-09-06T01:15:20.008+05:302014-09-06T01:15:20.008+05:30arumaiyaana inmaiyaana thakavalarumaiyaana inmaiyaana thakavaluthayateachhttps://www.blogger.com/profile/12161356685929742742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-59707858683675680102010-04-24T23:15:58.023+05:302010-04-24T23:15:58.023+05:30I think you need many 101 courses to begin with.Bu...I think you need many 101 courses to begin with.Buddhism declined on account of many factors including muslim invasion.Muslim invaders burnt the library in Nalanda.Today there is no Buddhism in (todays) Afganistan and Pakistan.Jainism flourished in many parts and Bhakthi movement emerged as a major challenge.There was no mass killing of followers of Janinism and Buddhism as written by you.PerhapsUnknownhttps://www.blogger.com/profile/09674115587308394457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-82964876691458497782010-04-24T21:08:46.563+05:302010-04-24T21:08:46.563+05:30அருமையான தொகுப்பு அண்ணா....அன்று சிந்திய ரத்தத்திற...அருமையான தொகுப்பு அண்ணா....அன்று சிந்திய ரத்தத்திற்கு இன்று பலன் என்று பார்த்தால் சதவிகித அடிப்படையில் ஒன்றுமே இல்லை என்று ஆகிபோகிறது....பீகாரிலும் நாக்பூரிலும் நடக்கும் அடக்குமுறைகளை காணும்போது.....தமிழகத்திலும் உண்டென்றாலும்....ஒப்பீட்டளவில் குறைவு என்றே மனதை தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது....இன்னும் எவ்வளவு ஆண்டுகளுக்கு தலித் விடுதலை என்று போராடப் போகிறோமோ தெரியவில்லை...லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-6080579490026978672010-04-18T22:31:58.045+05:302010-04-18T22:31:58.045+05:30வாங்க பவித்ரா பாலு.
மிக அருமையான கவிதை
படிக்க கொ...வாங்க பவித்ரா பாலு.
மிக அருமையான கவிதை
படிக்க கொடுத்ததற்கு நன்றிகாமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-82585948005122188872010-04-18T22:30:25.320+05:302010-04-18T22:30:25.320+05:30அன்பின் லாவண்யா
ofcourse it is heavy,but it is ver...அன்பின் லாவண்யா
ofcourse it is heavy,but it is very little sample from the miserable ocean.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-25965153072481888202010-04-18T21:35:12.817+05:302010-04-18T21:35:12.817+05:30தோழரே
அருமையான பதிவு..
////பறைப்பிணம் பயணம் போக
...தோழரே

அருமையான பதிவு..

////பறைப்பிணம் பயணம் போக
தனிப்பாதை அமைக்கும்
அரசுக்குத் தெரியும்
ஓட்டுப்பெட்டி முன் தீண்டாமை பேசுதல்
மனிதத்தன்மையற்ற செயல் என்பது..////

என்றோ படித்த கவிதை நினைவுக்கு வருகிறது..

இன்னமும் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத வடிவங்களில் தீண்டாமை நிலவி வருகிறது என்பதே யதார்த்தம்...pavithrabaluhttps://www.blogger.com/profile/13922989516384041973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-46456692421440914272010-04-18T20:43:20.948+05:302010-04-18T20:43:20.948+05:30அண்ணா ஹெவி சப்ஜெட். :(அண்ணா ஹெவி சப்ஜெட். :(உயிரோடைhttps://www.blogger.com/profile/05902899452885306609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-53675856525762155342010-04-18T13:39:36.778+05:302010-04-18T13:39:36.778+05:30வாருங்கள் சங்கர்.நீங்கள் சொல்வது இருநூறு சதவீதம்
ச...வாருங்கள் சங்கர்.நீங்கள் சொல்வது இருநூறு சதவீதம்
சரி.அதுதான் இங்கிருக்கும் மிகப்பெரும் சாபக்கேடு.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-50749664779529625542010-04-18T13:39:17.832+05:302010-04-18T13:39:17.832+05:30அன்பின் வானம்பாடிகள் வந்தனம். இது மாதிரியான பதிவுக...அன்பின் வானம்பாடிகள் வந்தனம். இது மாதிரியான பதிவுகளில் பேச்சுக்களில் பொதுவாக ஒரு கனத்த மௌனம் மட்டுமே மிஞ்சும்.அதை உடைத்து முதல் பின்னூட்டமிட்ட உங்களுக்கு என் அன்பும் வணக்கமும்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-22012769946754988692010-04-18T13:13:56.831+05:302010-04-18T13:13:56.831+05:30தலித் தலைவர்கள் ஆட்சியை பிடித்தது எல்லாம் சரி.... ...தலித் தலைவர்கள் ஆட்சியை பிடித்தது எல்லாம் சரி.... ஆனால் அவர்களுக்கும் பிராமண தலைவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் ஆட்சி செய்வது மிகவும் கொடுமையான விசயம்...AkashSankarhttps://www.blogger.com/profile/08179853370986586780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-80689232679051920852010-04-18T12:48:41.588+05:302010-04-18T12:48:41.588+05:30அருமையான தொகுப்பு சார். தென்னிந்தியாவில் நாராயணகுர...அருமையான தொகுப்பு சார். தென்னிந்தியாவில் நாராயணகுருவின் பங்களிப்பும் முக்கியமானது. http://www.muthukamalam.com/muthukamalam_katturai38.htmvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com