tag:blogger.com,1999:blog-1676111266457950353.post7663564605629180320..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: நெருங்கி வருகிறது புரட்சி.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-78197559812809603562011-02-25T23:53:56.867+05:302011-02-25T23:53:56.867+05:30இந்தத் தேர் திருவிழா போது தான் சுட்ட பணம் எல்லாம் ...இந்தத் தேர் திருவிழா போது தான் சுட்ட பணம் எல்லாம் மக்களுக்கு இலவசமா விநியோகிக்கப் படுது. இப்ப கொஞ்சம் அவசரப் பட்டு உள்ள கொண்டு போய் வைச்சுட்டாங்களா. கொஞ்சம் பொறுத்திருந்தா மக்கள் கையில கொஞ்சம் காசு புரண்டிருக்கும்.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-47293150472121339202011-02-25T19:52:54.058+05:302011-02-25T19:52:54.058+05:30எனக்கு சமீபத்தில் படிச்ச இ.பா.வோட வேதபுரத்து வியாப...எனக்கு சமீபத்தில் படிச்ச இ.பா.வோட வேதபுரத்து வியாபாரிகள் ஞாபகம் வருகிறது.. அவ்வளவு கிண்டல் அந்த நாவல்..எல்லாமே நடப்பு நிகழ்வுகளுக்கு குறைவில்லாமல்.க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-60998374774243352622011-02-25T19:51:08.546+05:302011-02-25T19:51:08.546+05:30உங்க ஸ்டைல்... கூடவே கண்ணு பட போகுதையா சின்ன கவுண்...உங்க ஸ்டைல்... கூடவே கண்ணு பட போகுதையா சின்ன கவுண்டரே..வையும் சேத்துக்குங்க... எல்லா வேடிக்கையையும் ஒருசேர பாக்கலாம்..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-38383346774015559022011-02-25T17:00:42.084+05:302011-02-25T17:00:42.084+05:30அட!அதுக்குள்ளேயா???அட!அதுக்குள்ளேயா???அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-13323903176636926422011-02-25T15:53:15.204+05:302011-02-25T15:53:15.204+05:30ஆட்சியின் தன்மை மாறுமா? கோபலபுர நுழைவிலிருந்த...ஆட்சியின் தன்மை மாறுமா? கோபலபுர நுழைவிலிருந்த காவல் அவுட் போஸ்ட், அப்படியே போயஸ் தெரு நுழைவுக்குப் போகலாம். 'தலைவரே, ஐயா' என வழிந்த காவல் துறை,
'அம்மா, தாயே' என வளையலாம். குடும்பம், கிராமிய ஆட்டம் மாறி சகோதரி கும்பல் சாமியாட்டம் ஆகலாம்.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-11901858606694447412011-02-25T14:36:07.903+05:302011-02-25T14:36:07.903+05:30என்னய்யா நடக்குது நாட்டுல....என்னய்யா நடக்குது நாட்டுல....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-29215367111404262222011-02-25T12:03:18.156+05:302011-02-25T12:03:18.156+05:30//இரண்டாயிரத்துக்குப்பிறகு பிறந்த குழந்தைகளும்,செவ...//இரண்டாயிரத்துக்குப்பிறகு பிறந்த குழந்தைகளும்,செவ்வாய்க்கிரகத்தில் இருந்து பூமிக்குவந்த மனிதர்களும் ’அவங்க ஏன் படுத்திருக்காங்க, ஜனங்க ஏன் வரிசையில் வந்து பாத்துட்டுப்போறாங்க ? என்று கேள்விகள் கேட்கிறார்கள். வரலாற்று ஆசிரியர்களிடம் தான் அதற்கான பதில்களெல்லாம் இருக்கிறது.

ஹிமாச்சல் பிரதேசத்தில் , சிம்லா நகருக்கு பொழுது போக்குபூங்கா அமைத்து தர நடவடிக்கை எடுக்க கோரி 10 calmmenhttps://www.blogger.com/profile/17363944415691901760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-7084192748582202982011-02-25T07:26:43.326+05:302011-02-25T07:26:43.326+05:30புரட்சி ஓங்குக!புரட்சி ஓங்குக!ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-40350192829945550492011-02-25T07:02:32.920+05:302011-02-25T07:02:32.920+05:30கிண்டலும் கேலியும் பொங்கிவழிகிறது வார்த்தைக்கு வார...கிண்டலும் கேலியும் பொங்கிவழிகிறது வார்த்தைக்கு வார்த்தை.

இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் இன்னும் எத்தனை நாளைக்கோ காமராஜ்?சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-52109960062729957342011-02-25T05:13:49.395+05:302011-02-25T05:13:49.395+05:30:)).இங்க இன்னும் சுவத்துல ரிஸர்வ்ட் ஃபார் எழுத ஆரம...:)).இங்க இன்னும் சுவத்துல ரிஸர்வ்ட் ஃபார் எழுத ஆரம்பிக்கலvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-30444578202679156922011-02-25T00:51:30.677+05:302011-02-25T00:51:30.677+05:30இப்போவேவா அண்ணா? இன்னும் மூணு மாசம் இருக்கில்ல?இப்போவேவா அண்ணா? இன்னும் மூணு மாசம் இருக்கில்ல?வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-36105008605301417302011-02-25T00:49:11.538+05:302011-02-25T00:49:11.538+05:30பா.ரா ஆமாம் :))பா.ரா ஆமாம் :))நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-36913174333383776242011-02-24T23:42:38.164+05:302011-02-24T23:42:38.164+05:30//கிராம,நகர,கிளை,தலைவர்கள் உற்ச்சாகமாகி விட்டார்கள...//கிராம,நகர,கிளை,தலைவர்கள் உற்ச்சாகமாகி விட்டார்கள்.கைமுதல் போட்டு புதுக்கடை திறக்கிற சந்தோசம் பொங்கி வழிகிறது அவர்களின் முகங்களில்.//

//தமிழகத்தின் முதலாம் புரட்சிமன்னர் கொடுத்த துருப்பிடித்திருந்த வாளை திரும்ப எடுத்து சானைபிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்//

//இரண்டாயிரத்துக்குப்பிறகு பிறந்த குழந்தைகளும்,செவ்வாய்க்கிரகத்தில் இருந்து பூமிக்குவந்த மனிதர்களும் ’அவங்க ஏன் பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.com