tag:blogger.com,1999:blog-1676111266457950353.post8291010722843803351..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: அக்கம் பக்கம் - பராக்குப்பார்த்தல் ( போட்டி நிகழ்சிகள் )காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-88452526329412251142011-12-20T22:07:21.343+05:302011-12-20T22:07:21.343+05:30நிலாமகள்,ராம்ஜி,ராகவன்,இக்பால்,ஹரிகரன் எல்லோருக்கு...நிலாமகள்,ராம்ஜி,ராகவன்,இக்பால்,ஹரிகரன் எல்லோருக்கும் அன்பும் வணக்கமும்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-39507589337895474272011-12-20T22:06:24.367+05:302011-12-20T22:06:24.367+05:30பாலாண்ணா வணக்கம்.ஏற்கிறேன்.ஆனாலும் ஒரு துறையில் நு...பாலாண்ணா வணக்கம்.ஏற்கிறேன்.ஆனாலும் ஒரு துறையில் நுணுக்கம் பெறுவது என்பது வேறு அதற்காக குழந்தைமையைத்தொலைப்பது என்பது வேறு.

கிடக்கட்டும் அண்ணா கொலவெறி பாட்டைக்கேட்டீங்களா.என்னா பாப்புலர்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-23303591600854811682011-12-19T20:24:00.471+05:302011-12-19T20:24:00.471+05:30சற்றே வேறுபடுகிறேன் காமராஜ். இன்றைய போட்டி உலகில் ...சற்றே வேறுபடுகிறேன் காமராஜ். இன்றைய போட்டி உலகில் தோல்வி என்பதைத் தெரிந்துகொள்வது அவசியமான ஒன்று. ஆனால், தொலைக்காட்சியில் முகம் தெரிந்தால் போதும் என்ற அளவில் போதிய பயிற்சியில்லாவிடினும், அடித்தாவது இழுத்துக் கொண்டு போகும் பெற்றோர்களே குற்றவாளிகள். போட்டிக்கு முன்பே தோல்வி என்பது ஒன்று உண்டு. வெற்றி தோல்வியல்ல முக்கியம், பங்கேற்றல் என்று எத்தனை பேர் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்? ஒரு பெரிய vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-55251881192788794452011-12-19T19:58:01.723+05:302011-12-19T19:58:01.723+05:30தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டியி கலந்து கொள்ளா...தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் போட்டியி கலந்து கொள்ளாலாமல் இருப்பது நன்று. ஒருவரின் திறமை உலகிற்குத் தெரிந்தாலும் மற்றவர்களை அந்த துறையிலிருந்தே ஒதுக்குகிறார்கள்.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-90305690969930715102011-12-19T15:40:56.887+05:302011-12-19T15:40:56.887+05:30அன்பு காமராஜ்,
எப்படி இருக்கீங்க? நல்ல பதிவு இது...அன்பு காமராஜ்,

எப்படி இருக்கீங்க? நல்ல பதிவு இது காமராஜ்.... இன்னும் ராம நாதபுரத்தில் தான் இருக்கிறீர்களா? இல்லை இங்கே மாற்றல் வந்தாச்சா?

குயில்தோப்பு... எப்படி இருக்கு?

அன்புடன்
ராகவன்ராகவன்https://www.blogger.com/profile/06811673762830567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-33928445367696802172011-12-18T18:04:56.491+05:302011-12-18T18:04:56.491+05:30இதற்குள் சாதியமும் ஒளிந்துள்ளதை தயக்கமின்றி நான் ச...இதற்குள் சாதியமும் ஒளிந்துள்ளதை தயக்கமின்றி நான் சொல்வேன். குழந்தைகள் ஆயினும் இளைஞர்கள் ஆயினும் இது போன்ற நிகழ்ச்சிகளில், குறிப்பாக பாட்டுப்போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஒரு குறிப்பிட்ட மேல்சாதி வகுப்பாக இருப்பதையும் நுட்பமாக கவனிப்பவர்கள் அறிவார்கள். அப்படியிருக்க நிராகரிக்கப்படுபவர்கள் யாராய் இருப்பார்கள் என்பதை சொல்ல வேண்டுமோ?veligalukkuappaalhttps://www.blogger.com/profile/06444647750527595590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-32032511988658562432011-12-18T17:48:35.944+05:302011-12-18T17:48:35.944+05:30உலக மயமாக்கல் பொருளாதாரம், வணிகத்தை மட்டும் அல்ல ...உலக மயமாக்கல் பொருளாதாரம், வணிகத்தை மட்டும் அல்ல ,
மக்களின் குண நலன்கள், ரசனையையும் கூட மாற்றும் சக்தி கொண்டுள்ளது.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-85117464849001012662011-12-18T16:26:03.093+05:302011-12-18T16:26:03.093+05:30இது தான் இன்றைய உலகமயத்தின் பிரதான தத்துவம் . அது,...இது தான் இன்றைய உலகமயத்தின் பிரதான தத்துவம் . அது, தான் ஜெயிக்கவேண்டு மென்பத்தற்காக எதையும் தோற்கடிக் கும். குழந்தைத் தனத்தையும் சேர்த்து//

அதானே...!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.com