tag:blogger.com,1999:blog-1676111266457950353.post8888661994973031042..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: தொயரம் (குழந்தை அடம்)காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-66150712794509797332010-08-23T20:26:17.673+05:302010-08-23T20:26:17.673+05:30எங்கெல்லாம் ஈர மனசு இருக்குன்னு பாத்து பாத்து படம...எங்கெல்லாம் ஈர மனசு இருக்குன்னு பாத்து பாத்து படம் பிடிக்கிறீங்க ......

நம்பிக்கை வருது காமராஜ் சார் உங்க எழுத்த படிக்கும் போதுபத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-2298230408247437232010-08-23T20:00:49.220+05:302010-08-23T20:00:49.220+05:30பத்தே வரிகளில் பலதரப்பட்ட பாத்திரப்படைப்புகளுடன் ந...பத்தே வரிகளில் பலதரப்பட்ட பாத்திரப்படைப்புகளுடன் நெஞ்சின் மீது நீண்டு படுத்துப் புரளும் ... சம்பவம், கதையாக!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-67540155662256349412010-08-23T15:10:58.103+05:302010-08-23T15:10:58.103+05:30அன்பு காமராஜ்,
கூலி வேலைக்குப் போகும் இவர்களின்...அன்பு காமராஜ்,
கூலி வேலைக்குப் போகும் இவர்களின்,சந்தோச நேரம்,நாள்,பொழுதுகள்
எது? எதனால்?vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-80656334423091231742010-08-23T13:02:19.278+05:302010-08-23T13:02:19.278+05:30அட எஞ்சாமி! கடைசி இருக்கையில் கிரகலட்சுமியோடு கடைச...அட எஞ்சாமி! கடைசி இருக்கையில் கிரகலட்சுமியோடு கடைசி வரியில் படிப்பவர்களையும் கலங்கடிச்சிட்டீங்க. எத்தனை சொல்லாத சோகம் சொல்லுது.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-65294835758846225722010-08-23T07:53:00.084+05:302010-08-23T07:53:00.084+05:30சின்ன பாரா பெரிய சரவணன்
ரெண்டு பேருக்கும் நன்றி ம...சின்ன பாரா பெரிய சரவணன்
ரெண்டு பேருக்கும் நன்றி மக்கா.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-1590952666898287992010-08-23T07:52:44.883+05:302010-08-23T07:52:44.883+05:30கனி காலை வணக்கம்.கனி காலை வணக்கம்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-87057551813375715962010-08-23T07:52:27.655+05:302010-08-23T07:52:27.655+05:30வாங்க தம்பி புதிய அலைபேசி எண் தரவில்லை ?.வாங்க தம்பி புதிய அலைபேசி எண் தரவில்லை ?.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-84948493615428225362010-08-23T07:52:13.384+05:302010-08-23T07:52:13.384+05:30நன்றி ஹேமா..நன்றி ஹேமா..காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-72651018438723444512010-08-23T07:51:50.649+05:302010-08-23T07:51:50.649+05:30அன்புடன் அருணா said...
//நகரங்களிலும் நிறைய க...அன்புடன் அருணா said...

//நகரங்களிலும் நிறைய கிரகலட்சுமிகள் இருக்கிறார்கள்!//

ஆமாம் அருணா அவர்களின் பிரச்சினை இன்னும் வித்தியாசமானது.ஆனா எனக்கு ஏ இல்ல நீளமான முடி ? என்கிற மாதிரி அவர்களை
வெளிப்படுத்துவதுதான் பெரும் சோகம்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-2846539050058065282010-08-23T07:51:17.267+05:302010-08-23T07:51:17.267+05:30கே.ஆர்.பி.செந்தில் said...
//இப்படித்தான் வாழ...கே.ஆர்.பி.செந்தில் said...

//இப்படித்தான் வாழவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ...
கோவம் வருது ... யார் மேல் காட்ட முடியும்//
0
அதான் ...செந்தில்.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-84567498705832685302010-08-23T07:12:25.961+05:302010-08-23T07:12:25.961+05:30காஷ்யபன் said... Dear! you are on the top of my li...காஷ்யபன் said... Dear! you are on the top of my list;
do you hear my sob just!
---kashyapan.

join on u sir!

காமு டியர், முத்தம்!பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-20818890271155584742010-08-23T03:18:57.377+05:302010-08-23T03:18:57.377+05:30உயிரோட்டமான எழுத்து காமு அண்ணா. அந்தக் காட்சி கண் ...உயிரோட்டமான எழுத்து காமு அண்ணா. அந்தக் காட்சி கண் முன் விரிகிறது. நம் மண்ணில் இந்தக் காட்சிகளை நிறைய பார்த்திருக்கிறேன்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-62261443814377400772010-08-23T01:21:13.729+05:302010-08-23T01:21:13.729+05:30//கடைசி இருக்கையில் இருந்த கிரகலட்சுமி அழுதுகொண்டி...//கடைசி இருக்கையில் இருந்த கிரகலட்சுமி அழுதுகொண்டிருந்தாள்//

அருமை அண்ணே...நம்மூரு தெருவுல கொஞ்சநேரம் நின்னு வேடிக்கை பார்க்க வச்சுடீங்க...மீண்டும் வாழ்த்துகள்...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-7064174754384173202010-08-22T21:46:48.386+05:302010-08-22T21:46:48.386+05:30ஆத்தி....நம்ம ஊரு சனத்தோட வாழ்க்கையாச்சே....
கண்மு...ஆத்தி....நம்ம ஊரு சனத்தோட வாழ்க்கையாச்சே....
கண்முன்னே கொண்டு வந்துடறீங்க நிகழ்வுகளின் பிம்பத்தை...
ஏதோ பக்கத்தில இருந்து பாத்துற்றுக்ற மாதிரி ஒரு உணர்வு....

கண்முன்னே கடந்து போற விஷயம்தான் அந்த ஊரில் உள்ளவர்க்கு...
ஆனா அதில் உள்ள வலி...இந்த எழுத்துக்களில் குவிந்து கிடக்குது..லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-48839007128705069912010-08-22T16:12:21.952+05:302010-08-22T16:12:21.952+05:30துயரங்கள் குவியுமிடம்...
வார்த்தைகள் சேர்த்து சம்ப...துயரங்கள் குவியுமிடம்...
வார்த்தைகள் சேர்த்து சம்பவங்களைக் கண்முன் கொண்டுவருகிறீர்கள்.
துயரத்தோடு எழுத்து அழகு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-22493720680483033672010-08-22T15:22:25.463+05:302010-08-22T15:22:25.463+05:30நகரங்களிலும் நிறைய கிரகலட்சுமிகள் இருக்கிறார்கள்!நகரங்களிலும் நிறைய கிரகலட்சுமிகள் இருக்கிறார்கள்!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-89976597883655582402010-08-22T12:04:13.420+05:302010-08-22T12:04:13.420+05:30இப்படித்தான் வாழவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ...
க...இப்படித்தான் வாழவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ...
கோவம் வருது ... யார் மேல் காட்ட முடியும் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-4839833620746335752010-08-22T09:26:55.216+05:302010-08-22T09:26:55.216+05:30thanks thiya...thanks thiya...காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-11139759457838730602010-08-22T09:26:40.653+05:302010-08-22T09:26:40.653+05:30thanks for your love on me ramji.thanks for your love on me ramji.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-50920735640449241082010-08-22T08:49:48.818+05:302010-08-22T08:49:48.818+05:30அருமை
வார்த்தைகள் சூப்பர்அருமை
வார்த்தைகள் சூப்பர்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-17623922874041597272010-08-22T08:45:42.278+05:302010-08-22T08:45:42.278+05:30வெறும் எழுத்துக்களிலேயே காட்சியை கண் முன்னே வந்து ...வெறும் எழுத்துக்களிலேயே காட்சியை கண் முன்னே வந்து விடும் லாவகம் தெரிந்து வைத்து உள்ளீர்கள் சாமி.

ஆயிரம் புகைப்படங்கள், வீடியோக்கள் சொல்லும் கருத்தை உங்களின் நாலு வரிகள் சொல்லி விடுகின்றன.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-65732299869739050632010-08-22T08:04:06.034+05:302010-08-22T08:04:06.034+05:30ரொம்ப நன்றி.எல்லாவற்றையும் அறிவுப்பூர்வமாக அனுகினா...ரொம்ப நன்றி.எல்லாவற்றையும் அறிவுப்பூர்வமாக அனுகினாலும் உணர்வு பூர்வமான விழுமியங்களில் இந்த அன்பும்,நட்பும்,தாய்மையும்,தோழமையும் அடைத்துக்கொண்டு நிற்கிறது.
வார்த்தைகளில்லா நன்றி.காமராஜ்https://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-69998679446239576422010-08-22T07:21:15.531+05:302010-08-22T07:21:15.531+05:30Dear! you are on the top of my list;
do you hear m...Dear! you are on the top of my list;
do you hear my sob just!
---kashyapan.kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.com