tag:blogger.com,1999:blog-1676111266457950353.post9045179559847577025..comments2023-11-03T15:00:03.319+05:30Comments on அடர் கருப்பு: இயற்கையும்,இயல்பும் அழகு.காமராஜ்http://www.blogger.com/profile/10532713574113765685noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1676111266457950353.post-44402687184098305852010-04-19T23:51:21.067+05:302010-04-19T23:51:21.067+05:30அழகான பதிவு. பார்க்கும் பார்வையில் தான் எல்லாமே இர...அழகான பதிவு. பார்க்கும் பார்வையில் தான் எல்லாமே இருக்கிறதென்பதற்கு ஒரு உதாரணம் இந்தக் கதை.ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-43921670121823368482010-04-19T23:41:03.881+05:302010-04-19T23:41:03.881+05:30அடுக்கி வைப்பது மட்டும்தான் அலங்காரமா என்ன??? கதை ...அடுக்கி வைப்பது மட்டும்தான் அலங்காரமா என்ன??? கதை நல்லா இருக்கு அண்ணே... அருமைசீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-37552332839656649762010-04-19T21:39:36.212+05:302010-04-19T21:39:36.212+05:30ஆஹா ஜென் சீரியல் கதைகளா அண்ணா :) குட்டி குட்டியாய்...ஆஹா ஜென் சீரியல் கதைகளா அண்ணா :) குட்டி குட்டியாய் கதைகள் படிக்க நல்லா இருக்குதாரணி பிரியாhttps://www.blogger.com/profile/11626401674639255033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-34548789564396269922010-04-19T21:35:54.164+05:302010-04-19T21:35:54.164+05:30உண்மைதான்.
"இயற்கையும்,இயல்பும் அழகு."
அ...உண்மைதான்.
"இயற்கையும்,இயல்பும் அழகு."
அழகான கதை.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-67411034183659809502010-04-19T21:01:01.546+05:302010-04-19T21:01:01.546+05:30ஒஹ்..
நிறைய வாசிக்க விட்டுப் போயிருக்கு.வேலைக்கு ...ஒஹ்..

நிறைய வாசிக்க விட்டுப் போயிருக்கு.வேலைக்கு கிளம்பும் நேரம். :-(

ஓட்டு மட்டும் போட்டுட்டு போறேன் மக்கா.இரவு வந்து வாசிப்பேன்.

(அப்புறம்,சிவப்பு இங்க்ல தலைப்பு கட்டி, ஓட்டு மட்டும் போட்ட ஐந்து பேருக்கு நன்றி-ன்னு போடக் கூடாது.). :-))பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-23879890562800922992010-04-19T19:54:46.147+05:302010-04-19T19:54:46.147+05:30//ப்ளாஸ்டிக் சர்ஜெரி செய்த ஸ்ரீதேவி மூக்கு மாதிரி ...//ப்ளாஸ்டிக் சர்ஜெரி செய்த ஸ்ரீதேவி மூக்கு மாதிரி இருந்தது //

செயற்கைக்கு இந்த புனைவு அழகு.... கொஞ்சம் நகையுடன்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-11015083382155139002010-04-19T19:52:51.272+05:302010-04-19T19:52:51.272+05:30ரொம்ப நல்லாருக்கு சார்.ரொம்ப நல்லாருக்கு சார்.க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-30819560415059956612010-04-19T19:31:22.151+05:302010-04-19T19:31:22.151+05:30வாவ்...
'இப்போது பார் இன்னும் அழகாக இருக்கும்...வாவ்...

'இப்போது பார் இன்னும் அழகாக இருக்கும்'

அற்புத வாசகம்...அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-44941477267707883352010-04-19T18:03:04.870+05:302010-04-19T18:03:04.870+05:30அதனதன் இயல்புகளோடு இருப்பதுதான் அழகு!அதனதன் இயல்புகளோடு இருப்பதுதான் அழகு!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-22771698211112231782010-04-19T16:43:11.287+05:302010-04-19T16:43:11.287+05:30//தோட்டக்காரரும் அந்த நாள் முழுக்க ஓய்வொழிச்சல் இல...//தோட்டக்காரரும் அந்த நாள் முழுக்க ஓய்வொழிச்சல் இல்லாமல்,செடிகளை முடிவெட்டுவது போல வெட்டிவிட்டார்//

வார்த்தை விவரிப்பு அருமைங்கண்ணே.......Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-39028624440575758732010-04-19T16:40:17.007+05:302010-04-19T16:40:17.007+05:30/இலைகள் படர்ந்து கிடந்தன.
மீண்டும் தனது குடிசைக்கு.../இலைகள் படர்ந்து கிடந்தன.
மீண்டும் தனது குடிசைக்குப்போனதும் 'இப்போது பார் இன்னும் அழகாக இருக்கும்' என்று சொன்னார்./

அட அட!vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-16340992860573352902010-04-19T13:26:13.513+05:302010-04-19T13:26:13.513+05:30கூல் போஸ்ட்!
/பார்ப்பதற்கு ப்ளாஸ்டிக் சர்ஜெரி செ...கூல் போஸ்ட்!

/பார்ப்பதற்கு ப்ளாஸ்டிக் சர்ஜெரி செய்த ஸ்ரீதேவி மூக்கு மாதிரி இருந்தது /

:-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1676111266457950353.post-74810986722146106032010-04-19T13:22:12.495+05:302010-04-19T13:22:12.495+05:30சுத்தம் அசுத்தம் என்பது உலகயலில் மனிதன் பழக்கபடுத்...சுத்தம் அசுத்தம் என்பது உலகயலில் மனிதன் பழக்கபடுத்தி கொண்டவை...
இயற்கைக்கு அவை எல்லாம் ஒன்றுதான்.. சுத்தமும் அசுத்தமும் பார்க்கும் கண்களை பொருத்து மாறுபடும்...

எல்லா சமயங்களிலும் மனிதன் இயற்கையை விரும்புவதில்லை...உதராணம்... கடுக்குளிர்... சிக்கல்களில் அலை மோதும் மனிதனுக்கு... அவனுக்கு ஏற்ற காலநிலை மட்டுமே அழகு....AkashSankarhttps://www.blogger.com/profile/08179853370986586780noreply@blogger.com