1.11.11

இசைஞானியின் மனைவியின் மறைவுக்கு...


தமிழகத்து வீடுகளில்,தெருக்களில்,சந்தோசத் திருவிழாக்களில், காற்றில், மின்காந்த அலைகளில்,அலைக்கற்றைகளில் கடல்கடந்து வாழும் தமிழர்களின் நினைவுகளில் இரண்டறக் கலந்துகிடக்கிறது இளையராஜாவின் இசை.

மனசை வசீகரிக்கிற இசையைத் தந்த படைப் பாளியோடு வாழ்ந்த அவரது மனைவி திருமதி ஜீவா அவர்களின் மறைவுக்கு அஞ்சலி.

15 comments:

சம்பத் குமார் said...

ராக தேவனுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு நண்பரே

ஜோதிஜி திருப்பூர் said...

எனது அஞ்சலிகள்.

"ராஜா" said...

இசைஞானிக்கு எனது வருத்தங்கள்.. கண்டிப்பாக அவருக்கு இது பெரிய இழப்புதான் ...

நிலாமகள் said...

பெரிய இழப்புதான் அவருக்கு...
:-(

சேக்காளி said...

ஆழ்ந்த அஞ்சலி.

Kousalya said...

எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

சுந்தரா said...

என்னுடய ஆழ்ந்த அனுதாபங்கள்!

ஓலை said...

அஞ்சலி.

செ.சரவணக்குமார் said...

ஆழ்ந்த இரங்கல்கள்.

K.s.s.Rajh said...

இசைஞானிக்கு பெரிய இழப்பு...

பத்மா said...

யாருமே ஆறுதல் கூறவியலா இழப்பு .தாங்கும் மனம் அந்த இறைவன் தர வேண்டும் ..அஞ்சலிகள்

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!தமிழ் நாட்டு மக்களை தனது இன்னிசையால் ஈர்த்தவர் இளையராஜா.
அவரது மனைவி ஜீவாவின் மரணம் அவருக்கு பேரிழப்பு.அன்னாரது மறைவுக்கு தாங்கள் செலுத்திய அஞ்சலியில் நானும் இணைந்து கொள்கிறேன்.

இரசிகை said...

:(

விழித்துக்கொள் said...

இசைஞானிக்கு பெரிய இழப்பு...

சிவகாமி கணேசன் said...

இசைஞானி இளையராஜாவுக்கு
எங்கள் குடும்பத்தாரின் ஆழ்ந்த வருத்தங்களையும்,
அஞ்சலியையும்
தெரிவித்துக்கொள்கிறோம்