22.4.12

வலைப்பதிவர் அறிமுகம்


சாத்தூரிலிருந்து இன்னொரு வலைப்பதிவர்.

தோழன் மாதவராஜ் தொடங்கிவைத்த வலைக்கலாச்சாரத்தில் அவனால் நுழைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இதோ, இந்தக்குட்டியூண்டு சாத்தூரிலிருந்து கிட்டத்தட்ட எட்டாவது வலைப்பதிவராக அறிமுகமாகிறார் தம்பி ஆண்டனி.

ஓவியம்,புகைப்படம்,வீடியோ, ஆகியவற்றில் தொழில்முறைக்கலைஞனாக இருக்கும் தம்பி ஆண்டனி.மிகச்சிறந்த இயற்கை சம்பந்தமான புகைப்படக் கலைஞன். அதற்கென தனது ஓய்வு நேரங்களையெல்லாம் செலவுசெய்வபவர்.
அப்படிச்செலவழித்துப்பதிவு செய்த புகைப்படங்களையும் அனுபவங்களையும் ’தூரிகை நிழல்’ பக்கம் வழியே வலையில் பகிர்ந்து கொள்ளவருகிறார்.

வரவேற்போம்.

அவரது வலை விலாசம்

www.denilantony.blogspot.in

5 comments:

இராமசாமி கண்ணன் said...

வாழ்த்துகள் ஆண்டனி அண்ணனுக்கு.. நானும் சாத்தூர கார்ந்தான் காமு சார்.. நான் இந்த லிஸ்ட்ல வரமாட்டேனா ? :)

ஓலை said...

Varuga varuga. Welcome.

சுந்தர்ஜி said...

வாழ்த்துக்கள் ஆண்டனி.

சுட்டி ஆண்டனியின் வலைப்பூவுக்கு இட்டுச் செல்லவில்லை. முகவரியில் ஏதேனும் சொற்பிழையோ காமராஜ்?

ராகவன் said...

அன்பு சுந்தர்ஜி,

அது... denilantony.blogspot.com


என்றிருக்க வேண்டும்... ஆன்டனிக்கு வாழ்த்துக்கள்...

அன்புடன்
ராகவன்

சித்திரவீதிக்காரன் said...

நல்ல புகைப்படக்கலைஞனின் வலைப்பூவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.