19.9.10

வலையுலகில் நுழையும் சிட்டுக்குருவி.

கரிசல்காட்டிலிருந்து  இன்னொரு வலைப்பதிவர்.
ஒரு இரண்டு ஆண்டுகள் வலைத்தளங்களைக்
கேலி செய்தபடி அதன் மீது ஒரு கண் வைத்திருந்த
தோழர் விமலன்

இன்றுமுதல் வலைத்தளத்திற்குள் காலடி
பதிக்கிறார். காக்காச்சோறு, தட்டாமாலை ஆகிய
தொகுப்புக்களின் ஆசிரியர்.தமுஎகச வின் விருதுநகர்
கிளைநிர்வாகி,தொழிற்சங்கவாதி இப்படி பன்முக
அடையாளம் கொண்ட தன்னை முன் நிறுத்த
ஆசைப்படாத குணாம்சம் கொண்ட தோழர்.
இதோ தனது கவிதையோடு வலையுலகில்
களம் இறங்குகிறார்.

வரவேற்போம்
சிட்டுக்குருவி தளத்தில்
தோழர் விமலனை.

10 comments:

லெமூரியன்... said...

வாருங்கள் தோழர்.!
வரவேற்கிறோம்.!
:)

cheena (சீனா) said...

அன்பின் தோழர் விமலனை வாழ்த்தி வரவேற்கிறோம்

அறிமுகத்திற்கு நன்றி காமராஜ்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

விந்தைமனிதன் said...

வாருங்கள் தோழரே! உங்கள் வரவு பதிவுலகில் புதிய சன்னல்களைத் திறக்கட்டும்!

விந்தைமனிதன் said...

சார்! நம்ம நன்பரை திரட்டிகள்ல இணையச் சொல்லலாமே? அப்புறம் பின்னூட்டத்துக்கு வேர்ட் வெரிஃபிகேஷன எடுத்துடச் சொல்லுங்களேன்! மூத்த பதிவர் நீங்க இதையெல்லாம் கவனிக்கிறதில்லையா?

Sethu said...

ஆஹா! வாங்க வாங்க. கரிசல் காட்டு மழையின் சத்தத்தில் பாடும் உங்கள் சிட்டு குருவியின் பாட்டையையும் சந்தோசமா கேப்போம். வாங்க. வாங்க.

வானம்பாடிகள் said...

அறிமுகத்துக்கு நன்றி காமராஜ். அப்புறம் தமிழ்மணப் பட்டியை இண்ட்லி அருகில் வையுங்கள். மேலே ஓட்டுப் போட முடியவில்லை.

க.பாலாசி said...

வணக்கங்களுடன் வரவேற்கிறேன்...

சே.குமார் said...

வாருங்கள் தோழர்.!
வரவேற்கிறோம்.!

கே.ஆர்.பி.செந்தில் said...

விமலனை வரவேற்கிறேன் ...

சீமான்கனி said...

வரவேற்கிறோம்.!:))))