ஆளரவமற்ற சதுப்புவெளியில் தொடர்கிறதென் பயணம். புல்லாங்குழலிசையை மறைத்திருக்கும் சட்டைப்பைகளில் பணமிருந்ததற்கான தடயமில்லை.
இசையோடுமருண்டோடும் ஊதாப்பறவையின்சிறகடிக்கிற தாளம்எனது தனிமையின் பாடலுக்கும் இசைகிறது.
காற்றோடும், கனவோடும், பறவைகளோடும்தொடர்கிறதென் பயணம். |
3 comments:
இசையோடுமருண்டோடும்
ஊதாப்பறவையின்சிறகடிக்கிற
தாளம்எனது தனிமையின்
பாடலுக்கும் இசைகிறது
வரிகள் நல்லா இருக்குங்க.
கவிதை நன்று.
வணக்கம், வாருங்கள் முத்துலிங்கம்
தங்களின் கருத்துக்கு நன்றி
ரொம்ப நல்லா இருக்குங்க... இந்த பாடல்!!!!
Post a Comment