14.4.09

மனமிருந்தும் ஒரு தாழம்பூவைப்போல
இருபத்தாறு பதவிகள்,இருபத்திநான்கு மணி நேர அர்ப்பணிப்புஎக்கச்சக்கமான பட்டங்கள்எட்டுமொழியில் பாண்டித்தியம்,எல்லாவற்றையும் தாழ்த்தப்பட்டவர்களுக்கேஅர்ப்பணித்தவர் அண்ணல் அம்பேத்கர்.
தேசந்தோறும்.அடிமைகளின் விடுதலைக்காகப் போராடியதலைவர்கள் புரட்சிக்காரர்களானார்கள்.மனமிருந்தும் ஒரு தாழம்பூவைப்போல,வரலாறுகளில் இருந்து ஒதுக்கப்பட்டவர்.

2 comments:

Siva said...
This comment has been removed by the author.
Siva said...

அவரை ஒரு மனிதனாய் நினைத்து படிக்க வந்தவர்கள் வெறும் நான்கு பேர்.ஆனாலும் பின்னூட்டமிட நாதியில்லை.அவரால் கல்வியறிவு பெற்றவர்கள் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராட போய் விட்டார்கள் போல.எப்படியோ இட ஒதுக்கீடு அமலில் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் சரி.அவரை பற்றி பதிவு வெளியிட்டமைக்கு நன்றி