6.4.09

அறிந்ததிலிருந்து விடுதலை

















கால்களிலும் வாய்களிலும்

கவசம் அணிவிக்காத வெற்றி மட்டுமே

அடிமைக் கொடையற்றதும்,

ஆதிக்கப் பிச்சையற்றதுமாகும்.


மலைமுகடோ சமவெளியோ

இணைந்து நடக்கும் தடம் எப்போதும்

ஆதிப்பொதுவை நிலைநிறுத்தும்..



4 comments:

வனம் said...

வணக்கம் காமராஜ்

கவிதை ரோம்ம நல்லா இருக்கு
\\கால்களிலும் வாய்களிலும்

கவசம் அணிவிக்காத வெற்றி மட்டுமே

அடிமைக் கொடையற்றதும்,

ஆதிக்கப் பிச்சையற்றதுமாகும்.\\

இந்த வரிகள் நிறைய யோசிக்க வைக்குது

நன்றி
இராஜராஜன்

மாதவராஜ் said...

அப்பாடா!
வனவாசம் முடிந்ததா!
கவிதை சுருக்கமாக, அழுத்தமாக வந்திருக்கிறது.
தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.

காமராஜ் said...

வணக்கம் தோழர் வனம்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

காமராஜ் said...

வனவாசமெல்லாம் இல்லை தோழா,
ச்சும்மா, ஒரு இடைப்பயணம்.
நல்லாவா இருக்கு.
சரி நன்றி.