தாராள மயச் சந்தைக்கு கிடைத்த மூன்றாவது பரிசு. செருப்புகளின் பட்டியலில்செர்னைலுக்கு இரண்டாவது இடம். உலகவங்கியின் ஊழியருக்கு இந்தியப் பிரதிநிதி வழங்கிய முதல் சம்பளம். காலணி விரும்பிகளைத் தேடிவந்தவேகமான பாதனி. வாக்களர்களைப் பார்த்துபணத்தை வீசுகிற நேரம் இது. கவனம் ரோசக்காரச் செருப்புகளும் இருக்கிறது. |
18 comments:
வெறுப்புகள் நெருப்புகளாய் உன்னை அழிப்பதற்கான முன்னோட்டமே செருப்பாய் எச்சரித்துள்ளது!!
வாக்களர்களைப் பார்த்துபணத்தை வீசுகிற நேரம் இது.
கவனம்
ரோசக்காரச் செருப்புகளும் இருக்கிறது. ////
ரொம்ப அநாயசமாக வந்து அமைந்திருக்கின்றன இந்த வரிகள்!
ரசித்தேன் நண்பரே!
வணக்கம் க்ரேட்லவர்.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
வணக்கம் ஷீ.நிசி
உங்கள் கருத்து
எனை எடையற்றவனாக்குகிறது.
நன்றி.
செருப்புகளின் கிளர்ச்சி என்னும் இந்த பதமே நிறைய அர்த்தங்களுடன் இருக்கிறது.
கை கொடு தோழனே... பிரமாதம்.
இந்தியப்பிரதிநிதி வழங்கிய ... பரிசு.,
மிகவும் அருமை.,
//உலகவங்கியின் ஊழியருக்கு இந்தியப் பிரதிநிதி வழங்கிய
முதல் சம்பளம்.//
உண்மையான வரிகள்... கலக்குங்க. . .
நன்றி தோழா நன்றி.
வணக்கம் ஷாஜஹான்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
கோபிநாத் உங்கள் வருகை
சந்தோசமாக இருக்கிறது
மொத்தமா எல்லாத்தியும் இன்று படிச்சுட்டேன் காம்ஸ்
செருப்புதான் நம்பர் ஒன்
திரும்ப தூங்கிடாம எழுதுங்க சீனியர்.
மொத்தமா எல்லாத்தியும் இன்று படிச்சுட்டேன் காம்ஸ்
செருப்புதான் நம்பர் ஒன்
திரும்ப தூங்கிடாம எழுதுங்க சீனியர்.
மொத்தமா எல்லாத்தியும் இன்று படிச்சுட்டேன் காம்ஸ்
செருப்புதான் நம்பர் ஒன்
திரும்ப தூங்கிடாம எழுதுங்க சீனியர்.
மொத்தமா எல்லாத்தியும் இன்று படிச்சுட்டேன் காம்ஸ்
செருப்புதான் நம்பர் ஒன்
திரும்ப தூங்கிடாம எழுதுங்க சீனியர்.
ஒருதடவெ அனுப்பினா நாலு தடவை பதிவாகுதே தலைவா
aவருக, வருக சந்தோசமான வணக்கம்.
இதெல்லாம் ஆரம்பத்துல சகஜம் தோழர்.
எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான்.
எங்கள் தமிழின் வார்த்தைக்கும் அன்புக்கும்
எவ்வளவு அழுத்தம் உண்டென்று
எங்களுக்குத்தெரியும்.
வலையுலகம் அறியவேண்டாமா?
அதான் நாலு தரம்.
namakku pudikathavanga mela ellam serupa thooki erinji . namala pudikathavanga namma mela eringi romba nalla method than ponga
வணக்கம், வருக.
சூழ்ச்சி, ஓரவஞ்சனை,ஒதுக்குதல்,வஞ்சனை, இழிவுபடுத்தல்
இவை எல்லாமே உயர் தொழில் நுட்பப் பேரழிவுகள்.
இவற்றுக்கு எதிரான சின்னப் புலம்பல் கூடப்
பொறுக்க முடியவில்லையா.
பின்ன எதுக்கு அந்த புத்தரை ஓட ஓட
விரட்டியது இந்தியச் சமூகம்.
உங்கள் வருத்தம் எனக்கும்புரிகிறது
அன்பான சபேஷ்வரன்.
Post a Comment