
இருபத்தாறு பதவிகள்,இருபத்திநான்கு மணி நேர அர்ப்பணிப்புஎக்கச்சக்கமான பட்டங்கள்எட்டுமொழியில் பாண்டித்தியம்,எல்லாவற்றையும் தாழ்த்தப்பட்டவர்களுக்கேஅர்ப்பணித்தவர் அண்ணல் அம்பேத்கர். தேசந்தோறும்.அடிமைகளின் விடுதலைக்காகப் போராடியதலைவர்கள் புரட்சிக்காரர்களானார்கள்.மனமிருந்தும் ஒரு தாழம்பூவைப்போல,வரலாறுகளில் இருந்து ஒதுக்கப்பட்டவர். |