26.8.09

பிணம் தின்னும் அரசு.

வாத்தைகளை நசுக்குகிற, ஈரக்கொலையை தடதடக்க விடுகிற, ஒரு முறை பார்த்துவிட்டால் நாள்கணக்கில் கருநிழலாகத்தொடர்கிற காட்சி. இன்று இரவு ஏழரை மணி ராஜ் தொலைக்காட்சியில். இனவெறி இலங்கை அரசின் ராணுவப்பிரதிநிதி ஒருவன், இரண்டு தமிழ் சிவிலியன்களை துகிலுரித்து ஒரு காட்டுப்புல்தரையில் வைத்து கொலை செய்கிற காட்சி.மனிதாபிமானம் மிச்சமிருக்கிற எவரையும் உலுக்கும் காட்சி. அதைப் பார்த்த எவரும் இனி இந்தப்பூமியை பூவுலகென்று சொல்லக் கூசுகிற காட்சி.


ஐநா சபை, செஞ்சிலுவைச் சங்கங்கள்,சார்க் அமைப்புகளையெல்லாம் அம்மணப்படுத்துகிற இந்த ஒளிக்காட்சிக்கு சர்வதேச உலகம் பதில்சொல்லியே தீரவேண்டும். மனித உயிர் இப்படி விளையாட்டுப் பொருளாவதை வெறும் காட்சியாகக் கடந்து போக சர்வதேச சமூகம் அனுமதிக்குமேயானால் அதைவிடக் கேவலமான செயல் ஏதுமில்லை.


I call the international humanitarians and Bloggers to keep a minute silence, to raise our solidarity voice against the inhuman state of violence of canibals govt.

22 comments:

Karthikeyan G said...

:-(

Praveenkumar said...

:-(
:-(
:-(
நெஞ்சை உலுக்குகிறது.

அன்புடன் அருணா said...

யாருககும் காது கேட்கப் போவதாக எனக்குத் தெரியவிலலை...

LKritina said...

the whole world nations, UN body & other human groups are looking like - deaf , dumb, heartless societies...

சந்தனமுல்லை said...

கொடூரமாக இருந்தது!! என்ன மாதிரியான உலகில் வாழ்கிறோம் நாம்!! ச்சே!

ஈரோடு கதிர் said...

நான் பார்க்கவில்லை...

ஆனாலும் படிக்கும் போதே பதைக்கிறது...

Deepa said...

:-((

//நான் பார்க்கவில்லை...

ஆனாலும் படிக்கும் போதே பதைக்கிறது...//

ம்ம்ம்

காமராஜ் said...

வணக்கம் கார்த்திகேயன்,

காமராஜ் said...

வணக்கம் பிரவின்குமார்.

காமராஜ் said...

வணக்கம் தீபா.

காமராஜ் said...

ஆமாம்,

அருணா மேடம், தோழி கிரிட்டினா, சந்தனமுல்லை, கதிர்.

கணினித்திரையில் அதிகமாகவும், வெளியில் மிகக்குறைச்சலாகவும்
ஒலிக்கிறது இந்த ஆதங்கம்.

இந்திய அரசுக்கு இது இன்னொரு கோப்பு.

தமிழ் நாடன் said...

இந்த காட்சிகளை பாரத்த பிறகு எனக்கு தூக்கமே வரவில்லை. இந்திய தமிழக அரசுகளையும் அதை நடத்தும் மானம் கெட்ட ஈரமற்ற பணத்திற்காக பிணந்தின்னும் அரசியல்வாதிகளையும், அவர்கள் போடும் இலவசங்களையும் பிச்சைகாசுகளையும் பொறுக்கிக்கொண்டு ஓட்டு போட்ட நம் மக்களையும் நினைத்து வயிறு எரிகிறது. காந்தி கண்ட தேசமாம் அகிம்சையை இவர்கள் உலகுக்கு போதிக்கிறார்களாம். வெட்கமாய் இருக்கிறது.

ummar said...

ஐய்யோ ஐயோ இதென்ன கொடுமை

இதையெல்லாம் தட்டிகேட்க்க யாரும் இல்லையா?பிரபாகரா மீண்டும் எழுந்துவா.

ஈரோடு கதிர் said...

நீங்கள் கேட்ட இணைப்பு

http://stop-the-vanni-genocide.blogspot.com/2009/08/srilankas-tamil-killing-video-channal-4.html

தாரணி பிரியா said...

கொடுமை இதுக்கெல்லாம் முடிவு வர போவது எப்போ :(

Unknown said...

We should do this in Tamil Nadu too....Thank you Sinhalas.....A True Indian Bramin

Unknown said...

These are Terrorists and they derserved to be killed.Here in Tamil Nadu the Tamil Dogs can only bark. They are like slaves. Our Sinhala Aryan Brothers should not have to worry about the Pandees ( Tamils). Kill all the Tamils in the world. I want to see a Tamil free India.
Shanker Menon

biskothupayal said...

அந்த காணொளி கண்டவுடன் என் கண்ணில் தானாக நீர் கசிந்தது.

மண்குதிரை said...

தமிழ் நிலத்தில் சாவு ஒரு மலிந்த சரக்கு
அழிவு ஒரு விலை குறைந்த பொருள்
கொத்தும், வெட்டும், கொலையும், களவும்
கால் விலைக்குப் போகுது
வாருங்கள் வாருங்கள்

மு பொன்னம்பலம்

ஆ.ஞானசேகரன் said...

//அதைப் பார்த்த எவரும் இனி இந்தப்பூமியை பூவுலகென்று சொல்லக் கூசுகிற காட்சி.//

உண்மைதான் தோழரே,.. நாம் என்னதான் செய்துக்கொண்டுள்ளோம் என்பதுதான் வெடகப்படவேண்டி இருக்கு... ம்ம்ம்ம் நெஞ்சம் பதர செய்கின்றது..

காமராஜ் said...

வாருங்கள், டேவிட்ச... என்னமோ ஒன்னு,
அடடே என்ன ஆச்சரியம்,. இப்போதெல்லாம்
மனநல மருத்துவமனை உள்நோயாளிகளும்
வலையெழுத ஆரம்பித்துவிட்டார்களே

க. தங்கமணி பிரபு said...

தங்கள் பதிவு தமிழினத்தின் குரலாக ஒலித்திருக்கிறது!
வலியும் ஆற்றாமையும் மிகுந்த இந்த சூழலில் சிலநூறு ஆண்டுகள் நிகழ்ந்த நம் இந்திய சுதந்திர போரையும், நம் பள்ளிக்கூட வரலாற்று பாடங்களில் இடம் பெறாத பெயரறியாத எண்ணற்ற நம் இந்திய விடுதலை வீரர்களையும், அவற்றால் நாம் இன்று பெற்றுள்ள பயனையும் நினைவு படுத்திக் கொள்கிறேன்! இலங்கையில் நாம் கண்ட, காணாத பல கொடும் மரணங்கள் மிகவிரைவில் ஐக்கிய நாடுகள் சபையில் தமிழீழ கொடியினை ஏற்றப்போகும் அஸ்திவார செங்கற்களாகவே கொள்வோம் எனும் என் நம்பிக்கைதனை பகிர்ந்துகொள்கிறேன்! தமிழ் இலக்கியத்தில் புறநானூறுடன் இரண்டாயிரத்தின் ஈழப்போரும் தமிழர் வீரத்துக்கு சாண்றாக பதிவுபெறும் என திட்பமாக நம்புகிறேன்! நன்றி!