22.4.10

கருப்பு வெள்ளையில் அபூர்வ நினைவுகள்.

காலமாற்றங்கள் பூமியின் முகத்தையே உருமாற்றிக் கொண்டிருக்கிறது.பிரபல நிலக்குறியீடுகள் எம்மாத்ரம்.இதோ தூங்கா நகரம் மதுரையின் பிரபல இடங்களில் ஒன்று  விளக்குத்தூண்.1940 ஆன்ண்டின் நிழற்படம் இது.
அன்புத் தம்பி ப்ரியா கார்த்தி அனுப்பியது.

10 comments:

சீமான்கனி said...

ஆமா இப்போ அடையாளமே தெரியாமதான் மாறி போச்சு அண்ணே...

சீமான்கனி said...

நான்தான் பஸ்ட்டு...நான்தான் பஸ்ட்டு...நான்தான் பஸ்ட்டு...

நேசமித்ரன் said...

இதுவா அது

எங்கிருந்து கிடைக்கிறது இந்த அபூர்வங்கள் நம் மக்களுக்கு ..!
மிக்க நன்றி கார்த்தி - காமராஜ்

உயிரோடை said...

இவ்வ‌ள‌வு அழ‌காக‌ தூய்மையா இருக்கு ம‌துரை. அப்ப‌டியே இருந்திருக்க‌லாம்

AkashSankar said...

அருமையான படம்... இருக்கும் சில வரலாற்று எச்சங்களையாவது... பாதுகாப்போம்....

சந்தனமுல்லை said...

வாவ்...அண்ணா..எவ்வளவு அழகா அமைதியா ஆர்ப்பாட்டமில்லாம இருக்கு...பகிர்வுக்கு நன்றி! :-)

vasan said...

அன்புள்ள‌ காமராஜ்,
அப்போதைய‌ நிழ‌ல்‌ ப‌ட‌த்துட‌ன்,
த‌ற்போதைய‌ நிக‌ழ் ப‌ட‌த்தையும்
இணைத்திருந்தால்,சுக‌ம் இர‌ட்டிப்பாய்
இருந்திருக்கும்.

க.பாலாசி said...

நல்ல பகிர்வு... அரிய புகைப்படம்... நன்றி...

அன்புடன் அருணா said...

ஆஆஆஆஆ ...மதுரையா!

லெமூரியன்... said...

புது பழக்கமா?? :-) :-) அறிய புகைப் படம் சேகரிப்பு????