டாங்க் அரசின் பிரதமர் போரிலும்,நிர்வாகத்திலும் மகா புத்திசாலியாக இருந்த படியால் மிகச்சிறந்த ஆட்சியாளராகக் கருதப்பட்டார்.அவர் தனது வாழ்நாளின் எஞ்சிய பகுதியைப் பௌத்தராக கழிக்க ஆசைப்பட்டார்.தனது நண்பரான ஜென் துறவியிடம் மேலதிக பௌத்தக் காள்கைகளைக் கற்கப் போனார். துறவியிடம் அவருக்கான அணைத்து மரியாதையும் கிடைத்தது.பாடம் கற்றுக்கொள்ளும் போதுமட்டும் இருவருக்கும் மாணவன் ஆசிரியர் என்கிற அனுகுமுறை கறாராக இருந்தது.
பிரதமர் ஒருநாள் துறவியிடம் 'கர்வம் என்றால் என்ன' என்று கேட்டார்.துறவி முகம் சிவந்து கோபத்தோடு " இதென்ன சிறுபிள்ளைத்தனமான கேள்வி ?"என்று பதில்சொன்னார்.'துறவியே என்ன என்னையே அவமதிக்கிறீர்கள்' என்று பிரதமர் கோபப்பட்டாராம்.உடனே துறவி சாந்தமாக அன்பான அமைச்சரே இதுதான் கர்வம் என்று சொன்னாராம்.
12 comments:
athu
anbu kaamaraaj,
naanum otrai varikalil pinnoottam ezhudhalaam endru irukkuren...
nalla kathai... idhu pola neethi kathaikal neengalum kuzhandhaikalukkaaga ezhudhalaam... ungalaal mudiyum kaamaraaj...
anbudan
ragavan
சுவராஸ்யம்... நல்லாருக்குங்க...
நல்லாயிருக்குங்க continue
போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம்!
நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி
இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில் (ஹாட் சிப்ஸ் அருகில்), சென்னை.
நிகழ்ச்சி நிரல்:
தலைமை: தோழர் சி. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு
கண்டன உரை:
தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.
திரு. சங்கரசுப்பு, வழக்குரைஞர், சென்னை.
திரு. இராதகிருஷ்ணன், வழக்குரைஞர், சென்னை.
திரு. திருமலைராஜன், வழக்குரைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.
ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குரைஞர்களின் நேருரைகள்!
அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!
நண்பரே.. தொலைநோக்கு பார்வையோட சில மாற்றதை எனது பதிவில் செய்துளேன் அதனால் இந்த புதிய முகவரியை பயன்படுத்தவும்...
http://tamil-for-tamilpeople.blogspot.com/
இந்த கதையை படித்தது போன்ற ஒரு உணர்வு... நிறைவும் கூட...
மிகச் சமீபத்தில் எங்கேயோ படித்த ஞாபகம்.
ராகவன் said.../ anbu kaamaraaj,
naanum otrai varikalil pinnoottam ezhudhalaam endru irukkuren.../
அச்சோ ...இங்கே வந்தா ரெண்டு பதிவு படிக்கலாம்னு நினைப்பேனே!நல்ல பழக்கத்தை ஏன் விடுறீங்க!
நல்ல கதை... பகிர்விற்கு நன்றி...
நல்ல கதைகளை தேர்தெடுத்து எழுதுறீங்க அண்ணே...வாழ்த்துகள் தொடரட்டும்...
வணக்கம் சொல்லிப் போக வந்தேன் காமு.
நல்லாருக்கீங்களா?
:)
Post a Comment