சலவைக்கல் தரை.
ஒதுங்குவதற்கும் உள்நாடு,வெளிநாடு.
இருபது குடிசைகள் கட்டலாம்
இந்த இடத்துக்குள்.
சுற்றிச் சுற்றிப் பார்த்தார் பரமுமாமா
கூடவந்த பேரப்பிள்ளைகள்
ஒடித் திரிந்தார்கள் கூடமெங்கும்.
பால்பொங்கியது குலவையிட ஆளில்லை.
பந்திநடந்தது ஓடி ஓடிப் பறிமாறினார்.
விருந்தும்,வெத்திலையும் காலியானதும்
நடுவீட்டில் துண்டை விரித்துப்படுத்தார்
கால்நீட்டத் தட்டுப்படும் ட்ரெங்குப்பெட்டியும்,
கண்முழித்தால் தட்டுப்படும்
கூரை நட்சத்திரங்களும் கனவில் வந்தது.
இருப்புக் கொள்ளவில்லை
ஊருக்குப் போய் ஓய்வுநேரங்களில்
ஊர் மடத்தவிடப் பெரிய ஆக்குபறை
சுச்சப் போட்டாத் தண்ணி உழும்
குளிப்பு ரூம்பு, இப்படிக்
காலமெல்லாம் பெருமை பேச
கதை கிடைத்துவிட்டது அவருக்கு.
30 comments:
WOW AWSOME, THANKS FOR SHARING
வரிகள் அனைத்தும் அருமை
கவிதையோட தலைப்பே நிறைய விசயங்களை கற்பனை செய்ய சொல்லுகிறது....
நல்ல கவிதை...வாழ்த்துக்கள்...
ஆஹா! ஃபான்டசிக் கதைகள் போலவே மனதை ஈர்த்தது.
:-) சூப்பர்!
என்ன சொல்றது... இனி கதையாக மட்டும் கேட்கலாம்....
நல்ல கவிதை....
அருமைங்க காமராஜ்:)
கவிதை நல்லா இருக்குங்க அண்ணா.
அருமை:)!
காலமெல்லாம் பேசலாம்
miga arumai!
நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்...
அன்பினிய நண்பர்களே.
ராம்ஜி
சௌந்தர்,
கமலேஷ்,
அருணா,
முல்லை,
பாலா,
கதிர்,
பாலாஜி,
லாவண்யா,
ராமலஷ்மி,
மாதங்கி.
எலோருக்கும் வணக்கம்.
தங்களின் அன்புக்குî கருத்தும் நன்றி.
தோழர் ஆடுமாடு.
வணக்கம் நன்றி.
அருமை காமு சார்.
மனசு கொஞ்சம் கஷ்டமாவும் இருக்கு சார்..
நல்லா எழுதிருக்கீங்க
ரொம்ப நல்லா இருக்கு :).
நல்லா இருக்குங்க...)
ஒரு சிறுகதை.
வாசித்து பாருங்க மக்கா.
http://saravanakumarpages.blogspot.com/2010/05/blog-post_22.ஹ்த்ம்ல்
இந்தவாரம் தமிழ்மண நட்சத்திரம் தாங்கள் என்பதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்களும் வணக்கங்களும்....
வாழ்த்துக்கள் அண்ணா
தமிழ்மண நட்சத்திரத்திற்கு
நட்சத்திர பதிவருக்கு
வாழ்த்துக்கள்.
wishes for the star blogger
தமிழ்மண நட்சித்திரமா வந்ததற்கு வாழ்த்துக்கள் அண்ணே..
நல்ல கவிதை....
நட்சத்திர வாழ்த்துக்கள்!
நட்சத்திர வாழ்த்துகள் அண்ணா. இந்த வாரத்தில் நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
தமிழ்மண நட்சத்திரத்துக்கு வாழ்த்துகள் சார்:)
ஒஹ்..காமு, இந்த வார நட்சத்திரம் நீங்களா?
ரொம்ப சந்தோசமாய் இருக்கு மக்கா! கலக்குங்க.. :-))
Vazhthukkal.
Post a Comment